Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள்

ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள்
நம் தேவன் பிறந்ததால்
ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள்
இயேசு பாலன் பிறந்ததால்
ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள்
நம் தேவன் பிறந்ததால்

1. தீர்க்கன் உரைத்தது நடந்திடவே
நம் பாவம் யாவையும் போக்கிடவே
பூமியில் பாடுகள் அடைந்திடவே
நம் தேவப் பாலன் தோன்றினார் — ஆரிரரோ

2. தேவனின் அன்பை நாம் உணர்ந்திடவே
நம் வாழ்வினைப் பரிசுத்தமாக்கிடவே
மண்ணுலகும் இதைப் புரிந்திடவே
நம் தேவப் பாலன் தோன்றினார் — ஆரிரரோ

Aariraro Solli Paadungal Lyrics in English

Aariraro sollip paadungal nam Dhevan piranthathaal aariraro sollip paadungal Yesu paalan piranthathaal aariraro sollip paadungal nam Dhevan piranthathaal 1. Theerkkan uraiththathu nadanthidavae nam paavam yaavaiyum pokkidavae poomiyil paadukal atainthidavae nam thaevap paalan thontinaar — aariraro 2. Thaevanin anpai naam unarnthidavae nam vaalvinaip Parisuththamaakkidavae mannnulakum ithaip purinthidavae nam thaevap paalan thontinaar — aariraro

PowerPoint Presentation Slides for the song Aariraro Solli Paadungal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள் PPT
Aariraro Solli Paadungal PPT

நம் ஆரிரரோ சொல்லிப் பாடுங்கள் பிறந்ததால் பாலன் தேவன் தேவப் தோன்றினார் இயேசு தீர்க்கன் உரைத்தது நடந்திடவே பாவம் யாவையும் போக்கிடவே பூமியில் பாடுகள் அடைந்திடவே English