Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

விண்ணோடு இருந்தவர்

விண்ணோடு இருந்தவர்
இம்மானுவேலாக
நம்மோடு பிறக்க வந்தார்
பூமியிலே.. – 2

பிறந்தார் நம்மை மீட்டிட
பிறந்தார் நம் பாவம் போக்கிட
ஆடிப்பாடி அகமகிழ்ந்து
ஆனந்தமாய் வரவேற்போம் இயேசுவை
பாலன் இயேசுவை – 2

மனிதகுலத்தை இரட்சிக்க
மனிதனாக பூமிக்கு வந்தவர்
இருளில் இருந்த இதயத்தை
வெளிச்சமாக மாற்றிவிட வந்தவர்
இறங்கி வந்தவர் – 2 – பிறந்தார் நம்மை

மானிடரை மீட்டிட
பாவங்கள் போக்கிட
மன்னன் இயேசு பிறந்தாரே
சமாதானம் தந்திட சந்தோஷம் பெற்றிட
நம் தேவன் உதித்தாரே – 2 – பிறந்தார் நம்மை

Aaron Bala – Vinnodu irunthavar Lyrics in English

vinnnnodu irunthavar
immaanuvaelaaka
nammodu pirakka vanthaar
poomiyilae.. - 2

piranthaar nammai meettida
piranthaar nam paavam pokkida
aatippaati akamakilnthu
aananthamaay varavaerpom Yesuvai
paalan Yesuvai - 2

manithakulaththai iratchikka
manithanaaka poomikku vanthavar
irulil iruntha ithayaththai
velichchamaaka maattivida vanthavar
irangi vanthavar - 2 - piranthaar nammai

maanidarai meettida
paavangal pokkida
mannan Yesu piranthaarae
samaathaanam thanthida santhosham pettida
nam thaevan uthiththaarae - 2 - piranthaar nammai

PowerPoint Presentation Slides for the song Aaron Bala – Vinnodu irunthavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download விண்ணோடு இருந்தவர் PPT
Vinnodu irunthavar PPT

பிறந்தார் நம்மை வந்தவர் மீட்டிட நம் போக்கிட இயேசுவை விண்ணோடு இருந்தவர் இம்மானுவேலாக நம்மோடு பிறக்க வந்தார் பூமியிலே பாவம் ஆடிப்பாடி அகமகிழ்ந்து ஆனந்தமாய் English