Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் தகப்பன் நீங்கதானப்பா

என் தகப்பன் நீங்கதானப்பா
நீர் மட்டும் போதும் ஏசப்பா -2

தேவை எல்லாம் நீர்தானய்யா
என் குறை எல்லாம் தீர்த்தீரையா -2

இதயத்தின் ஏக்கம் எல்லாம் நிறைவேற்றினீர்
என் இதயத்தின் ஏக்கம் எல்லாம் நிறைவேற்றினீர்

அப்பா நீங்க இருக்கையிலே
கவலை ஏதும் எனக்கு இல்ல -2

பாடுகள் வேதனைகள் துன்பமோ துயரமோ
எது வந்தாலும் நான் சோர மாட்டேன்
என்னோடு இருப்பதால் பயம் இல்லையே -2

பாவியான என்னையும் தூக்கி சுமப்பவரே -2
பெயர் சொல்லி அழைத்தவரே
சாட்சியாக நான் வாழ்ந்திடுவேன் -2

Aaron John – En Thagappan neengathanappa Lyrics in English

En thakappan neengathaanappaa neer mattum pothum aesappaa -2 thaevai ellaam neerthaanayyaa en kurai ellaam theerththeeraiyaa -2 ithayaththin aekkam ellaam niraivaettineer en ithayaththin aekkam ellaam niraivaettineer appaa neenga irukkaiyilae kavalai aethum enakku illa -2 paadukal vaethanaikal thunpamo thuyaramo ethu vanthaalum naan sora maattaேn ennodu iruppathaal payam illaiyae -2 paaviyaana ennaiyum thookki sumappavarae -2 peyar solli alaiththavarae saatchiyaaka naan vaalnthiduvaen -2

PowerPoint Presentation Slides for the song Aaron John – En Thagappan neengathanappa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் தகப்பன் நீங்கதானப்பா PPT
En Thagappan neengathanappa PPT

இதயத்தின் ஏக்கம் நிறைவேற்றினீர் தகப்பன் நீங்கதானப்பா நீர் போதும் ஏசப்பா தேவை நீர்தானய்யா குறை தீர்த்தீரையா அப்பா நீங்க இருக்கையிலே கவலை ஏதும் இல்ல பாடுகள் English