Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆறுதலின் தெய்வமே

ஆறுதலின் தெய்வமே
உம்முடைய திருச்சமூகம்
எவ்வளவு இன்பமானது

1. உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்
உண்மையிலே பாக்கியவான்கள்
தூய மனதுடன் துதிப்பார்கள்
துதித்துக் கொண்டிருப்பார்கள் – ஆமென்

2. உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்
உண்மையிலே பாக்கியவான்கள்
ஓடினாலும் களைப்படையார்
நடந்தாலும் சோர்வடையார் – ஆமென்

3. கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
களிப்பான நீருற்றாய் மாற்றிக்கொள்வார்கள்
வல்லமை மேலே வல்லமை கொண்டு
சீயோனைக் காண்பார்கள் – ஆமென்

4. வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட
உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது
ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்
வாசலில் காத்திருப்பேன் – ஆமென்

5.. ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி
ஆர்வமுடன் கதறுகின்றது
உள்ளமும் உடலும் ஒவ்வொரு நாளும்
கெம்பீரித்து சத்தமிடுது – ஆமென்

ஆறுதலின் தெய்வமே – Aaruthalin Deivame Lyrics in English

Aaraுthalin theyvamae ummutaiya thiruchchamookam evvalavu inpamaanathu 1. Ummutaiya sannithiyil thangiyiruppor unnmaiyilae paakkiyavaankal thooya manathudan thuthippaarkal thuthiththuk konntiruppaarkal – Amen 2. Ummilae pelan kollum manitharkalellaam unnmaiyilae paakkiyavaankal otinaalum kalaippataiyaar nadanthaalum sorvataiyaar – Amen 3. Kannnneerin paathaiyil nadakkumpothellaam kalippaana neeruttaாy maattikkolvaarkal vallamai maelae vallamai konndu seeyonaik kaannpaarkal – Amen 4. Vaeridaththil aayiram naal vaalvathaivida ummidaththil oru naal maelaanathu ovvoru naalum umathu illaththin vaasalil kaaththiruppaen – Amen 5.. Aaththumaa thaevanae ummaiyae Nnokki aarvamudan katharaுkintathu ullamum udalum ovvoru naalum kempeeriththu saththamiduthu – Amen

PowerPoint Presentation Slides for the song ஆறுதலின் தெய்வமே – Aaruthalin Deivame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆறுதலின் தெய்வமே PPT
Aaruthalin Deivame PPT

ஆறுதலின் தெய்வமே – Aaruthalin Deivame Song Meaning

Goddess of comfort
Your church
How delightful

1. Those who dwell in Thy presence
Blessed are they indeed
They will praise with a pure heart
They will be praising - Amen

2. All the people who benefit from you
Blessed are they indeed
Tired of running
He will be tired even if he walks - Amen

3. Whenever walking on the path of tears
They will turn into a joyful stream
Power over power
They shall see Zion - Amen

4. Rather than live a thousand days in another place
One day is better with you
of your home every day
I will wait at the door - Amen

5.. The soul turns to You, O God
Screams with passion
Mind and body every day
Shout and shout – Amen

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆமென் உம்முடைய உண்மையிலே பாக்கியவான்கள் வல்லமை நாள் ஒவ்வொரு நாளும் ஆறுதலின் தெய்வமே திருச்சமூகம் எவ்வளவு இன்பமானது சந்நிதியில் தங்கியிருப்போர் தூய மனதுடன் துதிப்பார்கள் துதித்துக் English