Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆசையாகினன் கோவே உனக்

ஆசையாகினன், கோவே – உனக்
கனந்த ஸ்தோத்திரம், தேவே!
யேசுகிறிஸ்து மாசத்துவத்து ரட்சகா,
ஒரே தட்சகா! -ஆசை

1. வேதா, ஞானப் பர்த்தா,
என் தாதா, நீயே கர்த்தா
மா தாரகம் நீ என்றே, பரமானந்தா,
சச்சிதானந்தா -ஆசை

2. கானான் நாட்டுக் கரசே -உயர்
வான் நாட்டார் தொழும்
சிரசே நானாட்ட
முடன் தேடித், தேடி நாடிப் பதம்
பாடி -ஆசை

3. வீணாய்க் காலம் கழித்தேன்
சற்றும் தோணாமல் நின்று
விழித்தேன் காணா
தாட்டைத் தேடிச் சுமந்த கருத்தே
எனைத் திருத்தே -ஆசை

4. வந்தனம், வந்தனம், யோவா!
நீ சந்ததம் சந்ததம் கா, வா
விந்தையாய்  உனைப் பணிந்தேன்,

சத்ய வேதா, யேசுநாதா -ஆசை

AasaiYaakinan Koove Lyrics in English

Aasaiyaakinan, kovae – unak kanantha Sthoththiram, thaevae! YaesuKristhu maasaththuvaththu ratchakaa, orae thatchakaa! -aasai 1. Vaethaa, njaanap parththaa, en thaathaa, neeyae karththaa maa thaarakam nee ente, paramaananthaa, sachchithaananthaa -aasai 2. Kaanaan naattuk karase -uyar vaan naattar tholum sirase naanaatta mudan thaetith, thaeti naatip patham paati -aasai 3. Veennaayk kaalam kaliththaen sattaுm thonnaamal nintu viliththaen kaannaa thaattaைth thaetich sumantha karuththae enaith thiruththae -aasai 4. Vanthanam, vanthanam, yovaa! Nee santhatham santhatham kaa, vaa vinthaiyaay  unaip panninthaen, sathya vaethaa, yaesunaathaa -aasai

PowerPoint Presentation Slides for the song AasaiYaakinan Koove

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆசையாகினன் கோவே உனக் PPT
AasaiYaakinan Koove PPT

ஆசை வேதா வந்தனம் சந்ததம் ஆசையாகினன் கோவே உனக்கனந்த ஸ்தோத்திரம் தேவேயேசுகிறிஸ்து மாசத்துவத்து ரட்சகாஒரே தட்சகா ஞானப் பர்த்தாஎன் தாதா நீயே கர்த்தாமா தாரகம் என்றே English