1. ஆத்மமே, உன் ஆண்டவரின்
திருப்பாதம் பணிந்து,
மீட்பு, சுகம், ஜீவன், அருள்
பெற்றதாலே துதித்து,
அல்லேலுயா, என்றென்றைக்கும்
நித்திய நாதரைப்போற்று.
Aathmamae, Un Aanndavarin Thiruppaatham Panninthu PowerPoint
1. ஆத்மமே, உன் ஆண்டவரின்திருப்பாதம் பணிந்து,மீட்பு, சுகம், ஜீவன், அருள்பெற்றதாலே துதித்து,அல்லேலுயா, என்றென்றைக்கும்நித்திய நாதரைப்போற்று.2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்றதயை நன்மைக்காய் துதி;கோபங்கொண்டும் அருள் ஈயும்என்றும் மாறாதோர் துதி;அல்லேலுயா, அவர் உண்மைமா மகிமையாம் துதி.3. தந்தை போல் மா தயை உள்ளோர்;நீச மண்ணோர் நம்மையேஅன்பின் கரம் கொண்டு தாங்கிமாற்றார் வீழ்த்திக் காப்பாரே!அல்லேலுயா, இன்னும் அவர்அருள் விரிவானதே.4. என்றும் நின்றவர் சமுகம்போற்றும் தூதர் கூட்டமே,நாற்றிசையும் நின்றெழுத்துபணிவர் நீர் பக்தரே;அல்லேலுயா, அனைவோரும்அன்பின் தெய்வம் போற்றுமே.
1. ஆத்மமே, உன் ஆண்டவரின்திருப்பாதம் பணிந்து,மீட்பு, சுகம், ஜீவன், அருள்பெற்றதாலே துதித்து,அல்லேலுயா, என்றென்றைக்கும்நித்திய நாதரைப்போற்று.2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்றதயை நன்மைக்காய் துதி;கோபங்கொண்டும் அருள் ஈயும்என்றும் மாறாதோர் துதி;அல்லேலுயா, அவர் உண்மைமா மகிமையாம் துதி.3. தந்தை போல் மா தயை உள்ளோர்;நீச மண்ணோர் நம்மையேஅன்பின் கரம் கொண்டு தாங்கிமாற்றார் வீழ்த்திக் காப்பாரே!அல்லேலுயா, இன்னும் அவர்அருள் விரிவானதே.4. என்றும் நின்றவர் சமுகம்போற்றும் தூதர் கூட்டமே,நாற்றிசையும் நின்றெழுத்துபணிவர் நீர் பக்தரே;அல்லேலுயா, அனைவோரும்அன்பின் தெய்வம் போற்றுமே. PPT
Download Aathmamae, Un Aanndavarin Thiruppaatham Panninthu Tamil PPT