Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆத்தும ஆதாயம் செய்குவோமே

ஆத்தும ஆதாயம் செய்குவோமே – இது
ஆண்டவர்க்குப் பிரியம் – நாமதினால் நாம
ஆசீர்வாதம் பெறுவோம்

அனுபல்லவி

சாத்திரம் யாவும் தெரிந்த கிறிஸ்தையன்
தஞ்சத்தைப் பெற்று நாமிந்த மாவேலையில்
ஆத்திரமாக முயற்சி செய்வோமாகில்
அற்புதமான பலனை அடையலாம்

சரணங்கள்

1. பாழுலக முழுதையும் ஒருவன் சம்
பாதித்துக் கொண்டாலும் – ஒரு
நாளுமழியாத ஆத்துமத்தை அவன்
நஷ்டப்படுத்தி விட்டால்,
ஆளுந்துரையவ னாயிருந்தாலுமே,
அத்தால் அவனுக்கு லாபமில்லை யென்று,
ஏழை ரூபங் கொண்டு ஞாலமதில் வந்த
எம்பெருமான் கிறிஸ்தேசன்று சொன்னாரே – ஆத்தும

2. கெட்டுப்போன ஆத்துமாக்களை ரட்சிக்க
மட்டில்லா தேவசுதன் – வானை
விட்டுலகில் கனபாடு பட்டு ஜீவன்
விட்டதும் விந்தைதானே;
துட்டை யொருத்தியி னாத்துமத்தை மீட்க
தூயபரன் முன்னோர் கிணற்றருகிலே
இட்டமுடன் செய்த இரட்சணிய வேலையை
இந்த நிமிஷமே சிந்தையி லெண்ணியே – ஆத்தும

Aaththuma Aathaayam Seiguvomae – ஆத்தும ஆதாயம் செய்குவோமே Lyrics in English

Aaththuma aathaayam seykuvomae – ithu aanndavarkkup piriyam – naamathinaal naama aaseervaatham peraுvom anupallavi saaththiram yaavum therintha kiristhaiyan thanjaththaip pettaு naamintha maavaelaiyil aaththiramaaka muyarsi seyvomaakil arputhamaana palanai ataiyalaam saranangal 1. Paalulaka muluthaiyum oruvan sam paathiththuk konndaalum – oru naalumaliyaatha aaththumaththai avan nashdappaduththi vittal, aalunthuraiyava naayirunthaalumae, aththaal avanukku laapamillai yentu, aelai roopang konndu njaalamathil vantha emperumaan kiristhaesantu sonnaarae – aaththuma 2. Kettuppona aaththumaakkalai ratchikka mattillaa thaevasuthan – vaanai vittulakil kanapaadu pattu jeevan vittathum vinthaithaanae; thuttaை yoruththiyi naaththumaththai meetka thooyaparan munnor kinattarukilae ittamudan seytha iratchanniya vaelaiyai intha nimishamae sinthaiyi lennnniyae – aaththuma

PowerPoint Presentation Slides for the song Aaththuma Aathaayam Seiguvomae – ஆத்தும ஆதாயம் செய்குவோமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆத்தும ஆதாயம் செய்குவோமே PPT
Aaththuma Aathaayam Seiguvomae PPT

ஆத்தும ஆதாயம் செய்குவோமே ஆண்டவர்க்குப் பிரியம் நாமதினால் நாம ஆசீர்வாதம் பெறுவோம் அனுபல்லவி சாத்திரம் யாவும் தெரிந்த கிறிஸ்தையன் தஞ்சத்தைப் பெற்று நாமிந்த மாவேலையில் ஆத்திரமாக English