Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே என்றன்

ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே , என்றன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே – இதோ!

அனுபல்லவி

நேர்த்தியாய்ப் பாடுவேன் , நிதங்கனிந்தே எந்தன்
பார்த்திப னுட பதந் தினம் பணிந்தே – இதோ! — ஆத்துமா

சரணங்கள்

1. அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே – என்னை
அனைவரும் பாக்கிய ளென்பாரே ,
முடிவில்லா மகிமை செய்தாரே , பல
முடியவர் பரிசுத்தர் என்பாரே – இதோ! — ஆத்துமா

2. பயப்படும் பத்தருக் கிரங்குகிறார் – நரர்
பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார் ;
உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் – தன்னை
உகந்தவர் தாழ்ந்திடில் உயர்த்துகின்றார் – இதோ! — ஆத்துமா

3. முற்பிதாக் களுக்கவர் சொன்னதுபோல் – அந்த
முனியாபி ராமுட ஜனமதன்பால் ,
நட்புடன் நினைவொடு நல்லிசரேல் – அவன்
நலம் பெற ஆதரித் தார்மறவேல் – இதோ! — ஆத்துமா

Aathuma Kartharai Thuthikkindrathe Lyrics in English

Aaththumaa karththaraith thuthikkintathae , entan
Aaviyum avaril kalikkintathae – itho!

Anupallavi

Naerththiyaayp paaduvaen , nithanganinthae enthan
Paarththipa nuda pathan thinam panninthae – itho! — aaththumaa

Saranangal

1. Atimaiyin thaalmaiyaip paarththaarae – ennai
Anaivarum paakkiya lenpaarae ,
Mutivillaa makimai seythaarae , pala
Mutiyavar Parisuththar enpaarae – itho! — aaththumaa

2. Payappadum paththaruk kirangukiraar – narar
Paarththida perunjaெyal purikintar ;
Uyarththidu nararkalaich sitharatippaar – thannai
Ukanthavar thaalnthitil uyarththukintar – itho! — aaththumaa

3. Murpithaak kalukkavar sonnathupol – antha
Muniyaapi raamuda janamathanpaal ,
Natpudan ninaivodu nallisarael – avan
Nalam pera aatharith thaarmaravael – itho! — aaththumaa

PowerPoint Presentation Slides for the song Aathuma Kartharai Thuthikkindrathe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே என்றன் PPT
Aathuma Kartharai Thuthikkindrathe PPT

ஆத்துமா இதோ கர்த்தரைத் துதிக்கின்றதே என்றன் ஆவியும் அவரில் களிக்கின்றதே அனுபல்லவி நேர்த்தியாய்ப் பாடுவேன் நிதங்கனிந்தே எந்தன் பார்த்திப னுட பதந் தினம் பணிந்தே சரணங்கள் English