Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம்

ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம்
அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன்
அமைதி பெறுகின்றேன்

1.புயல்வீசும்கடலில்தடுமாறும்படகை
தாங்கிடும் நங்கூரமே (3) தினம்

2.எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச
எனைக் காக்கும் புகலிடமே – தினம்

3.நிலையற்ற வாழ்வின் நிம்மதியே
நீங்காத பேரின்பமே –  என்னைவிட்டு

4.இருள் நீக்கும் சுடரே என் இயேசுராஜா
என் வாழ்வின் ஆனந்தமே – நீர்

5.மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா

மாபெரும் சந்தோஷமே – என்

Aatkonda Deivam Thirupaatham Lyrics in English

Aatkonnda theyvam thiruppaatham
Amarnthu aaraுthal ataikinten
Amaithi peraுkinten

1.puyalveesumkadalilthadumaaraுmpadakai
Thaangidum nangaூramae (3) thinam

2.ethirkaattaு veesa ethirpporum paesa
Enaik kaakkum pukalidamae – thinam

3.nilaiyatta vaalvin nimmathiyae
Neengaatha paerinpamae –  ennaivittu

4.irul neekkum sudarae en Yesuraajaa
En vaalvin aananthamae – neer

5.manathurukum thaevaa mannikkum naathaa

Maaperum santhoshamae – en

PowerPoint Presentation Slides for the song Aatkonda Deivam Thirupaatham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் PPT
Aatkonda Deivam Thirupaatham PPT

தினம் வாழ்வின் ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன் அமைதி பெறுகின்றேன் புயல்வீசும்கடலில்தடுமாறும்படகைதாங்கிடும் நங்கூரமே எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச எனைக் காக்கும் புகலிடமே English