Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆவியானவரே அன்பு நேசரே

 

ஆவியானவரே அன்பு நேசரே
ஆட்கொண்டு நடத்துமையா
 
1.   உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும்
உம் வழிகள் கற்றுத் தாரும்
உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலே
தினந்தினம் நடத்துதையா
 
2.   கண்ணின் மணி போல காத்தருளும்
கழுகு போல சுமந்தருளும்
உந்தன் சிறகுகள் நிழல்தனிலே
எந்நாளும் மூடிக் கொள்ளும்
 
3.   வெயில் நேரத்தில் குளிர் நிழலே
புயல் காற்றில் புகலிடமே
கடுமழையில் காப்பகமே
நான் தங்கும் கூடாரமே
 
4.   நியாயத் தீர்ப்பின் ஆவியானவரே
சுட்டெரிப்பின் ஆவியானவரே
பாவம் கழுவி தூய்மையாக்கும்
பரிசுத்த ஆவியானவரே
 
5.   வியத்தகு உம் பேரன்பை
எனக்கு விளங்கப்பண்ணும்
என் இதயம் ஆய்ந்தறியும்
புடமிட்டு பரிசோதியும்

Aaviyaanavarae Anpu Naesarae Lyrics in English

  aaviyaanavarae anpu naesarae aatkonndu nadaththumaiyaa   1.   unthan paathaikal arinthidach seyyum um valikal kattaுth thaarum unthan vaarththaiyin velichchaththilae thinanthinam nadaththuthaiyaa   2.   kannnnin manni pola kaaththarulum kaluku pola sumantharulum unthan sirakukal nilalthanilae ennaalum mootik kollum   3.   veyil naeraththil kulir nilalae puyal kaattil pukalidamae kadumalaiyil kaappakamae naan thangum koodaaramae   4.   niyaayath theerppin aaviyaanavarae sutterippin aaviyaanavarae paavam kaluvi thooymaiyaakkum Parisuththa aaviyaanavarae   5.   viyaththaku um paeranpai enakku vilangappannnum en ithayam aaynthariyum pudamittu parisothiyum

PowerPoint Presentation Slides for the song Aaviyaanavarae Anpu Naesarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆவியானவரே அன்பு நேசரே PPT
Aaviyaanavarae Anpu Naesarae PPT

ஆவியானவரே அன்பு நேசரேஆட்கொண்டு நடத்துமையா உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும்உம் வழிகள் கற்றுத் தாரும்உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலேதினந்தினம் நடத்துதையா கண்ணின் மணி காத்தருளும்கழுகு சுமந்தருளும்உந்தன் சிறகுகள் English