Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆவியானவரே உம்மை நான் ஆராதிக்கிறேன்

1. ஆவியானவரே
உம்மை நான் ஆராதிக்கிறேன்
ஆறுதலின் தேவனே
உம்மையே நான் நேசிக்கிறேன் – 2

ஆராதிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் – 4

2. மகிமையின் தேவனே
உம்மை நான் ஆராதிக்கிறேன்
மகத்துவ ராஜனே
உம்மையே நான் நேசிக்கிறேன் – 2

ஆராதிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் – 4

3. அதிசயம் செய்பவரே
உம்மை நான் ஆராதிக்கிறேன்
ஆலோசனை கர்த்தரே
உம்மையே நான் நேசிக்கிறேன் – 2

ஆராதிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் – 4

4. என்னோடு இருப்பவரே
உம்மை நான் ஆராதிக்கிறேன்
இன்னலில் துணையாளரே
உம்மையே நான் நேசிக்கிறேன் – 2

ஆராதிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் – 4

Aaviyaanavarae Ummai Naan – ஆவியானவரே உம்மை நான் ஆராதிக்கிறேன் Lyrics in English

1. Aaviyaanavarae
Ummai naan aaraathikkiraேn
Aaraுthalin thaevanae
Ummaiyae naan naesikkiraேn – 2

Aaraathikkiraேn ummai naesikkiraேn – 4

2. Makimaiyin thaevanae
Ummai naan aaraathikkiraேn
Makaththuva raajanae
Ummaiyae naan naesikkiraேn – 2

Aaraathikkiraேn ummai naesikkiraேn – 4

3. Athisayam seypavarae
Ummai naan aaraathikkiraேn
Aalosanai karththarae
Ummaiyae naan naesikkiraேn – 2

Aaraathikkiraேn ummai naesikkiraேn – 4

4. Ennodu iruppavarae
Ummai naan aaraathikkiraேn
Innalil thunnaiyaalarae
Ummaiyae naan naesikkiraேn – 2

Aaraathikkiraேn ummai naesikkiraேn – 4

PowerPoint Presentation Slides for the song Aaviyaanavarae Ummai Naan – ஆவியானவரே உம்மை நான் ஆராதிக்கிறேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆவியானவரே உம்மை நான் ஆராதிக்கிறேன் PPT
Aaviyaanavarae Ummai Naan PPT

உம்மை ஆராதிக்கிறேன் நேசிக்கிறேன் உம்மையே தேவனே ஆவியானவரே ஆறுதலின் மகிமையின் மகத்துவ ராஜனே அதிசயம் செய்பவரே ஆலோசனை கர்த்தரே என்னோடு இருப்பவரே இன்னலில் துணையாளரே English