Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆவியே இறங்கிடுமே

ஆவியே இறங்கிடுமே
இறங்கி என்னை நிரப்பிடுமே

Verse:
என் பாதை எல்லாம் நீர் நடத்தும்
என் தேவை எல்லாம் நீர் சந்தியும்
உம் பிள்ளையாய் என்னை மாற்றினீரே
என் வல்ல தகப்பனே

Chorus:
ஆவியே இறங்கிடுமே
இறங்கி என்னை நிரப்பிடுமே

Bridge :
எல்லா துதிக்கும் பாத்திரரே
இயேசுவே உம்மை போற்றுகிறோம்
எல்லா கணத்தின் அதிபதியே
இயேசுவே உம்மை ஆராதிப்போம்

Chorus:
ஆவியே இறங்கிடுமே
இறங்கி என்னை நிரப்பிடுமே

Aaviyae Erangidumae – Erangi Ennai Nirapidumae Lyrics in English

aaviyae irangidumae
irangi ennai nirappidumae

Verse:
en paathai ellaam neer nadaththum
en thaevai ellaam neer santhiyum
um pillaiyaay ennai maattineerae
en valla thakappanae

Chorus:
aaviyae irangidumae
irangi ennai nirappidumae

Bridge :
ellaa thuthikkum paaththirarae
Yesuvae ummai pottukirom
ellaa kanaththin athipathiyae
Yesuvae ummai aaraathippom

Chorus:
aaviyae irangidumae
irangi ennai nirappidumae

PowerPoint Presentation Slides for the song Aaviyae Erangidumae – Erangi Ennai Nirapidumae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆவியே இறங்கிடுமே PPT
Aaviyae Erangidumae PPT

என்னை ஆவியே இறங்கிடுமே இறங்கி நிரப்பிடுமே நீர் Chorus எல்லா இயேசுவே உம்மை Verse பாதை நடத்தும் தேவை சந்தியும் உம் பிள்ளையாய் மாற்றினீரே வல்ல English