ஆவியே தூய ஆவியே
ஆவியே என்னில் வாருமே -2
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா – 2 – ஆவியே
கற்றுக்கொடுக்கும் ஆவி யே
கரைநீக்கும் ஆவியே – 2
பண்படுத்தும் ஆவியே
என்னை பயன்படுத்தும் அவியே – 2
கனிக்கொடுக்கும் ஆவியே
என்னை அலங்கரிக்கும் ஆவியே – 2
வரம் கொடுக்கும் ஆவியே
என்னை வழி நடத்தும் ஆவியே – 2
Aaviyae Thooya Aaviyae Lyrics in English
aaviyae thooya aaviyae
aaviyae ennil vaarumae -2
allaelooyaa allaelooyaa
allaelooyaa allaelooyaa - 2 - aaviyae
kattukkodukkum aavi yae
karaineekkum aaviyae - 2
pannpaduththum aaviyae
ennai payanpaduththum aviyae - 2
kanikkodukkum aaviyae
ennai alangarikkum aaviyae - 2
varam kodukkum aaviyae
ennai vali nadaththum aaviyae - 2
PowerPoint Presentation Slides for the song Aaviyae Thooya Aaviyae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆவியே தூய ஆவியே PPT
Aaviyae Thooya Aaviyae PPT

