Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆயத்தமா நீயும் ஆயத்தமா?

ஆயத்தமா நீயும் ஆயத்தமா? – 2

வருவேன்னு சொன்னவர் வரப்போறார்
வருகையை சந்திக்க ஆயத்தமா

இயேசு விண்ணில் வருவாரே
நீயும் மண்ணில் ஆயத்தமா? – 2

உன் தேவனை சந்திக்க ஆயத்தமா
உன் இயேசுவை சந்திக்க ஆயத்தமா

பரிசுத்தர் இயேசு வரப்போறார்
பரிசுத்தமாய் நீயும் ஆயத்தமா
பரலோக எஜமான் வருவார்
பரலோகம் செல்ல ஆயத்தமா – உன் தேவனை

விழித்திரு என்றவர் வரப்போறார்
ஜெபத்துடன் நீயும் ஆயத்தமா
நினையாத நேரம் வருவார்
நீயும் விழிப்புடன் ஆயத்தமா – உன் தேவனை

மன்னவன் இயேசு வரப்போறார்
மானிடனே நீயும் ஆயத்தமா
மணவாளன் இயேசு வருவார்
மணவாட்டியே நீயும் ஆயத்தமா – உன் தேவனை

Aayathamaa! – Aayathama Neeyum Aayathama Lyrics in English

Aayaththamaa neeyum aayaththamaa? – 2 varuvaennu sonnavar varapporaar varukaiyai santhikka aayaththamaa Yesu vinnnnil varuvaarae neeyum mannnnil aayaththamaa? – 2 un thaevanai santhikka aayaththamaa un Yesuvai santhikka aayaththamaa Parisuththar Yesu varapporaar Parisuththamaay neeyum aayaththamaa paraloka ejamaan varuvaar Paralokam sella aayaththamaa – un thaevanai viliththiru entavar varapporaar jepaththudan neeyum aayaththamaa ninaiyaatha naeram varuvaar neeyum vilippudan aayaththamaa – un thaevanai mannavan Yesu varapporaar maanidanae neeyum aayaththamaa manavaalan Yesu varuvaar manavaattiyae neeyum aayaththamaa – un thaevanai

PowerPoint Presentation Slides for the song Aayathamaa! – Aayathama Neeyum Aayathama

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆயத்தமா நீயும் ஆயத்தமா? PPT
Aayathama Neeyum Aayathama PPT

ஆயத்தமா நீயும் வரப்போறார் இயேசு தேவனை சந்திக்க வருவார் வருவேன்னு சொன்னவர் வருகையை விண்ணில் வருவாரே மண்ணில் இயேசுவை பரிசுத்தர் பரிசுத்தமாய் பரலோக எஜமான் English