Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள்

ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள்
சர்வம் வணங்கிட ஆளுகை செய்பவர்
தாழ்மை தரித்து மேன்மை தவிர்த்து
என்னை கண்டவர் தமக்காய் கொண்டவர்-(2)

இம்மானுவேல் இந்த மண்ணில் பிறந்த தெய்வம்
இம்மானுவேல் அவர் என்னோடிருக்கும் தெய்வம்
இம்மானுவேல் ஒளியேற்ற வந்த தீபம்
இவர் கிருபையின் ரூபம்-2

நன்மை செய்ய வந்தவர்
நாள்தோறும் செய்கிறீர்
இழந்து போன யாவையும்
மீட்டு என்னில் தந்திட்டீர்-2
இலவசமாய் கிருபையினால்
நீதிமான்களாக்கினீர்

இம்மானுவேல் இந்த மண்ணில் பிறந்த தெய்வம்
இம்மானுவேல் அவர் என்னோடிருக்கும் தெய்வம்
இம்மானுவேல் ஒளியேற்ற வந்த தீபம்
இவர் கிருபையின் ரூபம்-2-ஆயிரம் நாமங்கள்

Aayiram Naamangal Ariyaatha Maenmaigal – ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள் Lyrics in English

aayiram naamangal ariyaatha maenmaikal
sarvam vanangida aalukai seypavar
thaalmai thariththu maenmai thavirththu
ennai kanndavar thamakkaay konndavar-(2)

immaanuvael intha mannnnil pirantha theyvam
immaanuvael avar ennotirukkum theyvam
immaanuvael oliyaetta vantha theepam
ivar kirupaiyin roopam-2

nanmai seyya vanthavar
naalthorum seykireer
ilanthu pona yaavaiyum
meettu ennil thanthittir-2
ilavasamaay kirupaiyinaal
neethimaankalaakkineer

immaanuvael intha mannnnil pirantha theyvam
immaanuvael avar ennotirukkum theyvam
immaanuvael oliyaetta vantha theepam
ivar kirupaiyin roopam-2-aayiram naamangal

PowerPoint Presentation Slides for the song Aayiram Naamangal Ariyaatha Maenmaigal – ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள் PPT
Aayiram Naamangal Ariyaatha Maenmaigal PPT

இம்மானுவேல் தெய்வம் நாமங்கள் மண்ணில் பிறந்த என்னோடிருக்கும் ஒளியேற்ற தீபம் கிருபையின் ஆயிரம் அறியாத மேன்மைகள் சர்வம் வணங்கிட ஆளுகை செய்பவர் தாழ்மை தரித்து மேன்மை English