🏠  Lyrics  Chords  Bible 

ஆயிரம் நன்றி சொல்வேன் PPT

ஆயிரம் நன்றி சொல்வேன் - உனக்கு
பாயிரம் பாடிடுவேன்
நேரிலே வந்தென்னை ஆண்டு கொண்டோனே
பாரெல்லாம் போற்றிடுவேன் - உன்
நாமம் ஊரெல்லாம் ஓதிடுவேன்
யேசு யேசு யேசு யேசு யேசு யேசுவே (2)


ஆயிரம் நன்றி சொல்வேன் – Aayiram Nantri Solluvean PowerPoint



ஆயிரம் நன்றி சொல்வேன்

ஆயிரம் நன்றி சொல்வேன் PPT

Download ஆயிரம் நன்றி சொல்வேன் – Aayiram Nantri Solluvean Tamil PPT