Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆழ்ந்த தயவே சொல்லும்

மெட்டு: ஜீவ நதியின் ஓரமாய்

1. ஆழ்ந்த தயவே! சொல்லும்
உண்டோ எனக்கும் தயை?
பிரதான பாவி நான்!
மன்னித்து மீட்பை ஈவீரோ?

பல்லவி

தேவன் அன்பாய் இருக்கிறார்;
ஜீவித்து இயேசு நேசிக்கிறார்

2. மீட்பை அசட்டை செய்தேன்!
இயேசுவைக் கோபம் மூட்டினேன்!
மீட்பர் சொல்லைக் கேட்டிலேன்!
இயேசுவை நான் துக்கிப்பித்தேன்! – தேவன்

3. மீட்பர் காயம் காட்டுகிறார்!
கரங்களை நீட்டுகிறார்!
தேவன் அன்பாய் இருக்கிறார்!
ஜீவித்து இயேசு நேசிக்கிறார்! – தேவன்

Aazhntha Thayavae Sollum – ஆழ்ந்த தயவே சொல்லும் Lyrics in English

mettu: jeeva nathiyin oramaay

1. aalntha thayavae! sollum
unntoo enakkum thayai?
pirathaana paavi naan!
manniththu meetpai eeveero?

pallavi

thaevan anpaay irukkiraar;
jeeviththu Yesu naesikkiraar

2. meetpai asattaை seythaen!
Yesuvaik kopam moottinaen!
meetpar sollaik kaettilaen!
Yesuvai naan thukkippiththaen! – thaevan

3. meetpar kaayam kaattukiraar!
karangalai neettukiraar!
thaevan anpaay irukkiraar!
jeeviththu Yesu naesikkiraar! – thaevan

PowerPoint Presentation Slides for the song Aazhntha Thayavae Sollum – ஆழ்ந்த தயவே சொல்லும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆழ்ந்த தயவே சொல்லும் PPT
Aazhntha Thayavae Sollum PPT

தேவன் மீட்பை அன்பாய் இருக்கிறார் ஜீவித்து இயேசு நேசிக்கிறார் மீட்பர் மெட்டு ஜீவ நதியின் ஓரமாய் ஆழ்ந்த தயவே சொல்லும் உண்டோ எனக்கும் தயை பிரதான English