Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தனிமை ஆனேன் என்று நினைத்தேன்

தனிமை ஆனேன் என்று நினைத்தேன்
தனிமையாக தளர்ந்து போனேன் (2)
தனிமையிலே என்னைக் கண்டீர்
துணையாய் வந்தீர் என்னைத் தேடி

நீரே துணை நீரே துணை
நீரே துணை நீரே துணை -2

சொந்தம் என்று யாரும் இல்லை
சொத்து என்று நீர் போதுமே
சொந்தம் என்று யாரும் இல்லை
சொத்து என்று நீர் மட்டுமே
நீரே போதும் எனக்கு என்றுமே
உமக்காகவே நான் வாழ்கிறேன்

வாழ்க்கையிலே தள்ளப்பட்டேன்
என் கரம் பிடித்து உயர்த்தி வைத்தீர்
வாழ்க்கையிலே விழாமல்
என் கரம் பிடித்து நடக்க வைத்தீர்
உடைந்த உள்ளம் என்னைக் கண்டீர்
மார்போடு என்னை அணைத்துக் கொண்டீர்

Abin Francis – Thanime Aanen Endru Ninaithen Lyrics in English

thanimai aanaen entu ninaiththaen
thanimaiyaaka thalarnthu ponaen (2)
thanimaiyilae ennaik kannteer
thunnaiyaay vantheer ennaith thaeti

neerae thunnai neerae thunnai
neerae thunnai neerae thunnai -2

sontham entu yaarum illai
soththu entu neer pothumae
sontham entu yaarum illai
soththu entu neer mattumae
neerae pothum enakku entumae
umakkaakavae naan vaalkiraen

vaalkkaiyilae thallappattaen
en karam pitiththu uyarththi vaiththeer
vaalkkaiyilae vilaamal
en karam pitiththu nadakka vaiththeer
utaintha ullam ennaik kannteer
maarpodu ennai annaiththuk konnteer

PowerPoint Presentation Slides for the song Abin Francis – Thanime Aanen Endru Ninaithen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தனிமை ஆனேன் என்று நினைத்தேன் PPT
Thanime Aanen Endru Ninaithen PPT

நீரே துணை என்னைக் கண்டீர் சொந்தம் யாரும் இல்லை சொத்து நீர் வாழ்க்கையிலே கரம் பிடித்து வைத்தீர் தனிமை ஆனேன் நினைத்தேன் தனிமையாக தளர்ந்து போனேன் English