Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வழி செய்வார்

வழி செய்வார்
வருந்தி அழைப்போரை கைவிடாதவர்
வழுவாமல் அன்போடு காக்கின்றவர்
வழி செய்வார்

சோதனை என்னை சோர்வாக்கினாலும்
சோர்ந்திடேன் எந்தன் நாதர் உண்டு
வேதனை துன்பம் தொல்லை
வாட்டினும் எந்தன் மீட்பர் உண்டு
மாயையான இந்த உலகிலே
மாயமில்லா அன்பு தாங்குமே
மார்பினிலே அணைத்துக் கொள்ளுமே
மாறிடாமல் நம்மோடிருக்குமே

நம்பினோர் ஏமாற்றினாலும்
நண்பனாய் எந்தன் கர்த்தர் உண்டு
உலகமே என்னை எதிர்த்தாலும்
உலகத்தை வென்றவர் என்னோடுண்டு
தோல்விகளை ஜெயமாக்குவார்
தோளோடு தோளாய் இருப்பார்
தோளின் மேலே என்னை சுமப்பார்
தோழன் எந்தன் இயேசு ராஜனே

இயேசுவே என் தந்தையே
இயேசுவே என் தஞ்சமே
இயேசுவே என் ஆறுதலே
இயேசுவே என் ஆதரவே

Abisha – Vazhi Seivar Lyrics in English

vali seyvaar
varunthi alaipporai kaividaathavar
valuvaamal anpodu kaakkintavar
vali seyvaar

sothanai ennai sorvaakkinaalum
sornthitaen enthan naathar unndu
vaethanai thunpam thollai
vaattinum enthan meetpar unndu
maayaiyaana intha ulakilae
maayamillaa anpu thaangumae
maarpinilae annaiththuk kollumae
maaridaamal nammotirukkumae

nampinor aemaattinaalum
nannpanaay enthan karththar unndu
ulakamae ennai ethirththaalum
ulakaththai ventavar ennodunndu
tholvikalai jeyamaakkuvaar
tholodu tholaay iruppaar
tholin maelae ennai sumappaar
tholan enthan Yesu raajanae

Yesuvae en thanthaiyae
Yesuvae en thanjamae
Yesuvae en aaruthalae
Yesuvae en aatharavae

PowerPoint Presentation Slides for the song Abisha – Vazhi Seivar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வழி செய்வார் PPT
Vazhi Seivar PPT

எந்தன் இயேசுவே என்னை உண்டு வழி செய்வார் வருந்தி அழைப்போரை கைவிடாதவர் வழுவாமல் அன்போடு காக்கின்றவர் சோதனை சோர்வாக்கினாலும் சோர்ந்திடேன் நாதர் வேதனை துன்பம் தொல்லை English