Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Abishegam Illatha Aarathanai Vendamaiyaஅபிஷேகம் இல்லாத ஆராதனை வேண்டாமையா

Abishegam Illatha Aarathanai Vendamaiya
அபிஷேகம் இல்லாத ஆராதனை வேண்டாமையா
உந்தன் அபிஷேகத்தால் என்னை நிறப்பும்மையா – 2

சுட்டெரிக்கும் ஆவியை ஊற்றுமையா
என் சுயங்கள் மாறிட வேண்டுமையா – 2
சுத்த ஆவியால் என்னை நிரப்பும் ஐயா – 2
சுகமாய் நான் வாழவேண்டுமய்யா – 2

அபிஷேகம் இல்லாத ஆராதனை வேண்டாமையா
உந்தன் அபிஷேகத்தால் என்னை நிறப்பும்மையா – 2

அபிஷேக வாழ்க்கை மாறிடவே
என் அபிஷேக நாதரே வாருமை ஐயா – 2
உன்னதத்தின் ஆவியை ஊற்றுமையா – 2
உமக்காய் நான் வாழ்வேனையா – 2

அபிஷேகம் இல்லாத ஆராதனை வேண்டாமையா
உந்தன் அபிஷேகத்தால் என்னை நிறப்பும்மையா – 2

அனலுமின்றி குளிருமின்றி வேண்டாமையா
அனலோடு ஆராதனை செய்யணுமையா – 2
ஆர்ப்பரித்து உம்மை நான் ஆராதிக்க – 2
ஆந்த தைலத்தால் ஊற்றுமையா – 2

Abishegam Illatha Aarathanai Vendamaiya – அபிஷேகம் இல்லாத ஆராதனை Lyrics in English

Abishegam Illatha Aarathanai Vendamaiya
apishaekam illaatha aaraathanai vaenndaamaiyaa
unthan apishaekaththaal ennai nirappummaiyaa - 2

sutterikkum aaviyai oottumaiyaa
en suyangal maarida vaenndumaiyaa - 2
suththa aaviyaal ennai nirappum aiyaa - 2
sukamaay naan vaalavaenndumayyaa - 2

apishaekam illaatha aaraathanai vaenndaamaiyaa
unthan apishaekaththaal ennai nirappummaiyaa - 2

apishaeka vaalkkai maaridavae
en apishaeka naatharae vaarumai aiyaa - 2
unnathaththin aaviyai oottumaiyaa - 2
umakkaay naan vaalvaenaiyaa - 2

apishaekam illaatha aaraathanai vaenndaamaiyaa
unthan apishaekaththaal ennai nirappummaiyaa - 2

analuminti kuliruminti vaenndaamaiyaa
analodu aaraathanai seyyanumaiyaa - 2
aarppariththu ummai naan aaraathikka - 2
aantha thailaththaal oottumaiyaa - 2

PowerPoint Presentation Slides for the song Abishegam Illatha Aarathanai Vendamaiya – அபிஷேகம் இல்லாத ஆராதனை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Abishegam Illatha Aarathanai Vendamaiyaஅபிஷேகம் இல்லாத ஆராதனை வேண்டாமையா PPT
Abishegam Illatha Aarathanai Vendamaiyaஅபிஷேகம் இல்லாத ஆராதனை வேண்டாமையா PPT

ஆராதனை வேண்டாமையா என்னை அபிஷேகம் இல்லாத உந்தன் அபிஷேகத்தால் நிறப்பும்மையா ஊற்றுமையா ஆவியை ஐயா அபிஷேக அனலுமின்றி குளிருமின்றி அனலோடு செய்யணுமையா ஆர்ப்பரித்து உம்மை English