Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அபிஷேகியும் என்னை அபிஷேகியும்

அபிஷேகியும் என்னை அபிஷேகியும்
எலியாவை போல அபிஷேகியும் – 2
பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும்
எலியாவை போல பயன்படுத்தும் – 2

அக்கினியாக்கும் என்னை அக்கினியாக்கும்
எலிசாவை போல அக்கினியாக்கும் – 2
பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும்
ஒரு அக்கினி ஜுவாலையாய் பயன்படுத்தும் – 2

வல்லமை தரும் இன்று வல்லமை தரும்
சீமோன் பேதுரு போல வல்லமை தரும் – 2
சுகம் ஆக்கும் இன்று சுகம் ஆக்கும்
எந்தன் நிழல்கூட சுகம் தரவேண்டும் – 2

அபிஷேகியும் என்னை அபிஷேகியும்
உந்தன் பரிசுத்த ஆவியால் அபிஷேகியும் – 2
வரங்கள் தரும் வல்ல வரங்கள் தரும்
உந்தன் ஆவியின் வரங்களால் என்னை நிரப்பும் – 2

Abishegiyum Ennai Abishegiyum Lyrics in English

apishaekiyum ennai apishaekiyum
eliyaavai pola apishaekiyum - 2
payanpaduththum ennai payanpaduththum
eliyaavai pola payanpaduththum - 2

akkiniyaakkum ennai akkiniyaakkum
elisaavai pola akkiniyaakkum - 2
payanpaduththum ennai payanpaduththum
oru akkini juvaalaiyaay payanpaduththum - 2

vallamai tharum intu vallamai tharum
seemon paethuru pola vallamai tharum - 2
sukam aakkum intu sukam aakkum
enthan nilalkooda sukam tharavaenndum - 2

apishaekiyum ennai apishaekiyum
unthan parisuththa aaviyaal apishaekiyum - 2
varangal tharum valla varangal tharum
unthan aaviyin varangalaal ennai nirappum - 2

PowerPoint Presentation Slides for the song Abishegiyum Ennai Abishegiyum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அபிஷேகியும் என்னை அபிஷேகியும் PPT
Abhishegiyum Ennai Abhishegiyum PPT

அபிஷேகியும் என்னை பயன்படுத்தும் தரும் அக்கினியாக்கும் வல்லமை சுகம் எலியாவை இன்று ஆக்கும் உந்தன் வரங்கள் எலிசாவை அக்கினி ஜுவாலையாய் சீமோன் பேதுரு எந்தன் English