Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அடைக்கலம் ஆனவரே

அடைக்கலம் ஆனவரே
என் பெலென்னும் ஆனவரே
ஆபத்து காலத்தில்
என் துணையும் ஆனவரே
ஓ…ஓ … உன்னதம் ஆனவரே
என் உறைவிடம் ஆனவர்
உயிருள்ள நாளெல்லாம்
என் உயந்த அடிக்கலாமே

கர்த்தரின் வார்த்தை கர்த்தரின் வல்லமை
கர்த்தரின் வெற்றி எனக்குண்டு
அவர் என் சுவாசம் அவர் என் நேசம்
அவரே எனக்கு All In All – 2
All In All எனக்கு All In All
All In All Jesus Is All In All

கன்மலை ஆனவரே
என் துரோகமும் ஆனவரே
கலங்கின நேரமெல்லாம்
என்னை தூக்கி நிறுத்தினீரே
கேடகம் ஆனவரே
என் கோட்டையும் ஆனவரே
கஷ்டங்கள் மத்தியிலும்
என்னை நடத்தி வந்தீரே

பாவசமான வாழ்க்கையில் இருந்து என்னை தூக்கினீர்
சோர்ந்து போன வேளை உம் பெலத்தால் என்னை தாங்கினீர் – 2

Adaikalam Aanavarae – En Belannum Aanavarae Lyrics in English

ataikkalam aanavarae
en pelennum aanavarae
aapaththu kaalaththil
en thunnaiyum aanavarae
o…o … unnatham aanavarae
en uraividam aanavar
uyirulla naalellaam
en uyantha atikkalaamae

karththarin vaarththai karththarin vallamai
karththarin vetti enakkunndu
avar en suvaasam avar en naesam
avarae enakku All In All - 2
All In All enakku All In All
All In All Jesus Is All In All

kanmalai aanavarae
en thurokamum aanavarae
kalangina naeramellaam
ennai thookki niruththineerae
kaedakam aanavarae
en kottaைyum aanavarae
kashdangal maththiyilum
ennai nadaththi vantheerae

paavasamaana vaalkkaiyil irunthu ennai thookkineer
sornthu pona vaelai um pelaththaal ennai thaangineer - 2

PowerPoint Presentation Slides for the song Adaikalam Aanavarae – En Belannum Aanavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அடைக்கலம் ஆனவரே PPT
Adaikalam Aanavarae PPT

All ஆனவரே In என்னை கர்த்தரின் அடைக்கலம் பெலென்னும் ஆபத்து காலத்தில் துணையும் ஓ…ஓ உன்னதம் உறைவிடம் ஆனவர் உயிருள்ள நாளெல்லாம் உயந்த English