Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்

அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்
இந்த லேசான உபத்திரவம் 
 
சோர்ந்து போகாதே – நீ

1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்க படுகின்ற நேரமிது — சோர்ந்து

2. ஈடு இணையில்லா மகிமை
இதனால் நமக்கு வந்திடுமே — சோர்ந்து

3. காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாதப் பரலோகம் நாடுகிறோம் — சோர்ந்து

4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே — சோர்ந்து

5. மன்னவன் இயேசு வருகையிலே
மகிழ்ந்து நாமும் களிகூருவோம் — சோர்ந்து

6. மகிமையின் தேவ ஆவிதாமே
மண்ணான நமக்குள் வாழ்கின்றார் — சோர்ந்து

Adhi Seekirathil Neegividum Intha Lyrics in English

Athi seekkiraththil neengividum intha laesaana upaththiravam    sornthu pokaathae – nee 1. Ullaarntha manithan naalukku naal puthithaakka padukinta naeramithu — sornthu 2. Eedu innaiyillaa makimai ithanaal namakku vanthidumae — sornthu 3. Kaannkinta ulakam thaedavillai kaannaathap Paralokam naadukirom — sornthu 4. Kristhuvin poruttu nerukkappattal paakkiyam namakku paakkiyamae — sornthu 5. Mannavan Yesu varukaiyilae makilnthu naamum kalikooruvom — sornthu 6. Makimaiyin thaeva aavithaamae mannnnaana namakkul vaalkintar — sornthu

PowerPoint Presentation Slides for the song Adhi Seekirathil Neegividum Intha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் PPT
Adhi Seekirathil Neegividum Intha PPT

Adhi Seekirathil Neegividum Intha Song Meaning

It will go away very soon
This mild affliction

Don't get tired - you

1. The inner man is day by day
Time to renew — Tired

2. Incomparable glory
And so we get — tired

3. The seeing world is not seeking
Seeking an unseen heaven — weary

4. If pressed for Christ's sake
Blessed are we — tired

5. King Jesus is coming
Rejoicing and we rejoice — weary

6. God is the spirit of glory
He lives in us who are dusty — tired

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

சோர்ந்து நமக்கு அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் லேசான உபத்திரவம் போகாதே உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்க படுகின்ற நேரமிது ஈடு இணையில்லா மகிமை வந்திடுமே English