Adhikalai Neram
அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)
அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்
உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி
உள்ளம் மகிழ்ந்திருப்பேன்
1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா
2. பெலனே கன்மலையே
பெரியவரே என் உயிரே
3. நினைவெல்லாம் அறிபவரே
நிம்மதி தருபவரே
4. நலன் தரும் நல்மருந்தே
நன்மைகளின் ஊற்றே
5. மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா
மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா
6. விண்ணப்பம் கேட்பவரே
கண்ணீர் துடைப்பவரே
Adhikalai Neram – அதிகாலை நேரம் Lyrics in English
Adhikalai Neram athikaalai naeram (arasaalum theyvam) appaa um paatham aarvamaay vanthirukkiraேn um naamam solli oyvintip paati ullam makilnthiruppaen1. Kookkural kaetpavarae nanti nanti aiyaa kuraikalaith theerppavarae nanti nanti aiyaa2. Pelanae kanmalaiyae periyavarae en uyirae3. Ninaivellaam aripavarae nimmathi tharupavarae4. Nalan tharum nalmarunthae nanmaikalin ootte5. Maranaththai jeyiththavarae nanti nanti aiyaa mannaa polinthavarae nanti nanti aiyaa6. Vinnnappam kaetpavarae kannnneer thutaippavarae
PowerPoint Presentation Slides for the song Adhikalai Neram – அதிகாலை நேரம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அதிகாலை நேரம் அரசாளும் தெய்வம் PPT
Adhikalai Neram PPT
Adhikalai Neram – அதிகாலை நேரம் Song Meaning
Adhikalai Neram
Morning Time (King and Goddess)
Dad, I have come with interest in your feet
Chant your name without rest
I will be happy
1. Thank you, Lord, who hears the cry
Thank you sir thank you who solves grievances
2. Belane is a cliff
Great One is my life
3. Remember the All-Knowing One
Giver of comfort
4. Well-being medicine
Fountain of benefits
5. Thank you, Lord, who conquered death
Thank you, Lord, who pours manna
6. The applicant
O one who wipes away tears
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நன்றி ஐயா உம் கேட்பவரே Adhikalai Neram அதிகாலை நேரம் அரசாளும் தெய்வம் அப்பா பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி உள்ளம் English
