Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அதிசயமாய் நடத்தி செல்பவரே ஆராதனை

அதிசயமாய் நடத்தி செல்பவரே ஆராதனை
ஆராதனை ஆராதனை ஆரதனை உமக்கே – 2

செங்கடலோ யோர்தானோ
முன்செல்லும் தேவன் நீரல்லவோ
வனாந்திரமோ மறைவிடமோ
என்னை போஷிக்கும் தேவன் நீரல்லவோ – 2

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே – 2

அக்கினி சூலையோ சிங்க கெபியோ
நான் ஆராதிக்கும் தேவன் நீரல்லவோ
ஆச்சர்யமாய் அற்புதம் செய்வீர்
உம்மை ஆனந்தமாய் நான் ஆராதிப்பேன் – 2

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே -2

Adhisayamai – Athisamai nadaththi selpavare aarathanai Lyrics in English

athisayamaay nadaththi selpavarae aaraathanai
aaraathanai aaraathanai aarathanai umakkae - 2

sengadalo yorthaano
munsellum thaevan neerallavo
vanaanthiramo maraividamo
ennai poshikkum thaevan neerallavo - 2

aaraathanai aaraathanai aaraathanai umakkae - 2

akkini soolaiyo singa kepiyo
naan aaraathikkum thaevan neerallavo
aachcharyamaay arputham seyveer
ummai aananthamaay naan aaraathippaen - 2

aaraathanai aaraathanai aaraathanai umakkae -2

PowerPoint Presentation Slides for the song Adhisayamai – Athisamai nadaththi selpavare aarathanai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அதிசயமாய் நடத்தி செல்பவரே ஆராதனை PPT
Athisamai nadaththi selpavare aarathanai PPT

ஆராதனை உமக்கே தேவன் நீரல்லவோ அதிசயமாய் நடத்தி செல்பவரே ஆரதனை செங்கடலோ யோர்தானோ முன்செல்லும் வனாந்திரமோ மறைவிடமோ என்னை போஷிக்கும் அக்கினி சூலையோ சிங்க English