Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அதிசயங்கள் செய்யும் தேவனை

அதிசயங்கள் செய்யும் தேவனை
ஆராதிப்போம் வாருங்கள்
அற்புதங்கள் செய்யும் தேவனை
நாம் ஆராதிப்போம் வாருங்கள் – 2

வாருங்கள் வாருங்கள்
நாம் ஆராதிப்போம் வாருங்கள் – 2 – அதிசயங்கள்

ஆதியிலே அற்புதம் செய்தார் இன்னும்
அவர் அற்புதம் செய்வார் – 2

செங்கடளை பிரித்திட செய்தார்
யோர்தானை குவியளாக்கினார் – 2

மாராவை மதுரமாக்கினார்
எதிரிகளை தோர்க்கடித்தார் – 2

வியாதிகளை குணமாக்கினார்
சாபங்களை உடைத்தெரிந்தார் – 2

Adhisayangal Seiyum Devanai Lyrics in English

athisayangal seyyum thaevanai
aaraathippom vaarungal
arputhangal seyyum thaevanai
naam aaraathippom vaarungal - 2

vaarungal vaarungal
naam aaraathippom vaarungal - 2 - athisayangal

aathiyilae arputham seythaar innum
avar arputham seyvaar - 2

sengadalai piriththida seythaar
yorthaanai kuviyalaakkinaar - 2

maaraavai mathuramaakkinaar
ethirikalai thorkkatiththaar - 2

viyaathikalai kunamaakkinaar
saapangalai utaiththerinthaar - 2

PowerPoint Presentation Slides for the song Adhisayangal Seiyum Devanai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அதிசயங்கள் செய்யும் தேவனை PPT
Adhisayangal Seiyum Dhevanai PPT

வாருங்கள் ஆராதிப்போம் அதிசயங்கள் செய்யும் தேவனை அற்புதம் செய்தார் அற்புதங்கள் ஆதியிலே செய்வார் செங்கடளை பிரித்திட யோர்தானை குவியளாக்கினார் மாராவை மதுரமாக்கினார் எதிரிகளை தோர்க்கடித்தார் English