அடிமை நான் ஆண்டவரே என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே
தெய்வமே தெய்வமே
அடிமை நான் ஆட்கொள்ளும் (லூக் 1:38)
1. என் உடல் உமக்குச் சொந்தம் இதில்
எந்நாளும் வாசம் செய்யும் (1கொரி 6:19)
2. உலக இன்பமெல்லாம் நான்
உதறித் தள்ளி விட்டேன்
3. பெருமை செல்வமெல்லாம் இனி
வெறுமை என்றுணர்ந்தேன்
4. வாழ்வது நானல்ல என்னில்
இயேசுவே வாழ்கின்றீர் (கலா 2:20)
5. என் பாவம் மன்னித்தருளும் உம்
இரத்தத்தால் கழுவி விடும் (1 யோ 1:7)
6. முள்முடி எனக்காக ஐயா
கசையடி எனக்காக (யோ 19:1,2)
7. என் பாவம் சுமந்து கொண்டீர் என்
நோய்கள் ஏற்றுக் கொண்டீர் (மத் 8:17)
Adimai Naan Aandavare Ennai Lyrics in English
Atimai naan aanndavarae ennai aatkollum en theyvamae theyvamae theyvamae atimai naan aatkollum (look 1:38) 1. En udal umakkuch sontham ithil ennaalum vaasam seyyum (1kori 6:19) 2. Ulaka inpamellaam naan utharith thalli vittaேn 3. Perumai selvamellaam ini veraுmai entunarnthaen 4. Vaalvathu naanalla ennil Yesuvae vaalkinteer (kalaa 2:20) 5. En paavam manniththarulum um iraththaththaal kaluvi vidum (1 yo 1:7) 6. Mulmuti enakkaaka aiyaa kasaiyati enakkaaka (yo 19:1,2) 7. En paavam sumanthu konnteer en Nnoykal aettaுk konnteer (math 8:17)
PowerPoint Presentation Slides for the song Adimai Naan Aandavare Ennai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அடிமை நான் ஆண்டவரே என்னை PPT
Adimai Naan Aandavare Ennai PPT

