Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அதிசய பாலனை அண்டிடுவோம்

அதிசய பாலனை அண்டிடுவோம் – Adisaya Paalanai Andiduvom

அதிசய பாலனை அண்டிடுவோம் தேவனை
வாழ்த்தி வணங்கியே பாடுவோம் -2

ஆ..ஆ..ஆரிஆரிரோ, ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ -2

1.அதிசயமானவர் அற்புதம்செய்பவர்
முன்னானைமீதில் காட்சி தந்தாரே-2

ஆ.. ஆ..ஆரிஆரிரோ, ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ -2

2.வால்லமை உள்ளவர்
நன்மையே செய்பவர்
தாழ்மையின் கோலமாக கொண்டாரே -2

ஆ.. ஆ..ஆரிஆரிரோ, ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ -2

3.ஆலோசனை கர்த்தராம்
ஞாணிகளின் சிறந்தவரை
சாஸ்திரிகள் அவரை பணிந்து கொண்டாரே -2

ஆ.. ஆ..ஆரிஆரிரோ, ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ -2

அதிசய பாலனை அண்டிடுவோம் – Adisaya Paalanai Andiduvom Lyrics in English

athisaya paalanai anndiduvom – Adisaya Paalanai Andiduvom

athisaya paalanai anndiduvom thaevanai
vaalththi vanangiyae paaduvom -2

aa..aa..aariaariro, aa..aa.. aariaariraaraaro -2

1.athisayamaanavar arputhamseypavar
munnaanaimeethil kaatchi thanthaarae-2

aa.. aa..aariaariro, aa..aa.. aariaariraaraaro -2

2.vaallamai ullavar
nanmaiyae seypavar
thaalmaiyin kolamaaka konndaarae -2

aa.. aa..aariaariro, aa..aa.. aariaariraaraaro -2

3.aalosanai karththaraam
njaannikalin siranthavarai
saasthirikal avarai panninthu konndaarae -2

aa.. aa..aariaariro, aa..aa.. aariaariraaraaro -2

PowerPoint Presentation Slides for the song அதிசய பாலனை அண்டிடுவோம் – Adisaya Paalanai Andiduvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அதிசய பாலனை அண்டிடுவோம் PPT
Adisaya Paalanai Andiduvom PPT

ஆஆ ஆரிஆறிராராரோ ஆஆரிஆரிரோ அதிசய பாலனை அண்டிடுவோம் கொண்டாரே Adisaya Paalanai Andiduvom தேவனை வாழ்த்தி வணங்கியே பாடுவோம் ஆஆஆரிஆரிரோ அதிசயமானவர் அற்புதம்செய்பவர் முன்னானைமீதில் English