Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அதிசயமானவர் அற்புதங்கள் செய்பவர்

அதிசயமானவர் அற்புதங்கள் செய்பவர்
விதியையும் வெல்பவர் அவர் பெயர்
இயேசு என்பார்

அல்லேலூயா அல்லேலூயா அவர் புகழ்
பாடிடுவோம் அவர் நாமம் போற்றிடுவோம்
வல்ல தேவன் இவர்போல் தெய்வமுண்டோ
நல்ல இயேசு ராஜனுக் இணையுண்டோ

1. நீரின் மேல் நடந்திடுவார்
புயல் காற்றையும் அதட்டிடுவார்
சீறிடும் பேய்களையும்
உடன் ஓடிட விரட்டிடுவார்

2. இழந்ததை மீட்டிடுவார்
கெட்ட இதயத்தை மாற்றிடுவார்
பிணிகளைப் போக்கிடுவார்
சவக்குழியின்றும் எழுப்பிடுவார்

அதிசயமானவர் அற்புதங்கள் செய்பவர் -Adisayamanavar Arputhangal Seibavar Lyrics in English

athisayamaanavar arputhangal seypavar
vithiyaiyum velpavar avar peyar
Yesu enpaar

allaelooyaa allaelooyaa avar pukal
paadiduvom avar naamam pottiduvom
valla thaevan ivarpol theyvamunntoo
nalla Yesu raajanuk innaiyunntoo

1. neerin mael nadanthiduvaar
puyal kaattaைyum athatdiduvaar
seeridum paeykalaiyum
udan otida viratdiduvaar

2. ilanthathai meetdiduvaar
ketta ithayaththai maattiduvaar
pinnikalaip pokkiduvaar
savakkuliyintum eluppiduvaar

PowerPoint Presentation Slides for the song அதிசயமானவர் அற்புதங்கள் செய்பவர் -Adisayamanavar Arputhangal Seibavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அதிசயமானவர் அற்புதங்கள் செய்பவர் PPT
Adisayamanavar Arputhangal Seibavar PPT

இயேசு அல்லேலூயா அதிசயமானவர் அற்புதங்கள் செய்பவர் விதியையும் வெல்பவர் பெயர் என்பார் புகழ் பாடிடுவோம் நாமம் போற்றிடுவோம் வல்ல தேவன் இவர்போல் தெய்வமுண்டோ நல்ல ராஜனுக் English