Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அதிசயமே ஆச்சரியமே

அதிசயமே ஆச்சரியமே ஆண்டவர் உம் வழிநடத்துதலே – 2
நன்மையினாலும் கிருபையினாலும் ஆசீர்வதிப்பவரே – 2

அநித்தியமான வழிதனிலே நடந்திடாமல் எம்மை காத்திடுமே – 2
யேகோவாயீரே எம் தேவைகளை நாளும் சந்திப்பீரே- 2

பிலேயாமை போல உலகத்திற்காய்
உன்னத மேன்மையை இழந்திடாமல் -2
உலகத்தை வெறுத்து உம் வழியினிலே
சிலுவையை சுமக்கணுமே – 2

அதிசயமே ஆச்சரியமே
ஆண்டவர் உம் வழிநடத்துதலே – 2
நன்மையினாலும் கிருபையினாலும்
ஆசீர்வதிப்பவரே – 2

அதிசயமே ஆச்சரியமே – Adisayame Aacharyame Lyrics in English

Athisayamae aachchariyamae aanndavar um valinadaththuthalae – 2 nanmaiyinaalum kirupaiyinaalum aaseervathippavarae – 2 aniththiyamaana valithanilae nadanthidaamal emmai kaaththidumae – 2 yaekovaayeerae em thaevaikalai naalum santhippeerae- 2 pilaeyaamai pola ulakaththirkaay unnatha maenmaiyai ilanthidaamal -2 ulakaththai veraுththu um valiyinilae siluvaiyai sumakkanumae – 2 athisayamae aachchariyamae aanndavar um valinadaththuthalae – 2 nanmaiyinaalum kirupaiyinaalum aaseervathippavarae – 2

PowerPoint Presentation Slides for the song அதிசயமே ஆச்சரியமே – Adisayame Aacharyame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அதிசயமே ஆச்சரியமே PPT
Adisayame Aacharyame PPT

உம் அதிசயமே ஆச்சரியமே ஆண்டவர் வழிநடத்துதலே நன்மையினாலும் கிருபையினாலும் ஆசீர்வதிப்பவரே அநித்தியமான வழிதனிலே நடந்திடாமல் எம்மை காத்திடுமே யேகோவாயீரே எம் தேவைகளை நாளும் சந்திப்பீரே பிலேயாமை English