Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அகிலம் முழுவதும் படைத்தவரே

அகிலம் முழுவதும் படைத்தவரே அன்பு
தேவன் நம்மை ஆசீர்வதிப்பார்
தேவனே சகலமும் செய்திடுவார்
தேவனே என்றென்றும் நடத்திடுவார் – அகிலம்

1. காலங்கள் தேவனின் கரத்தினில் உண்டு
காலமெல்லாம் நம்மை சுமந்திடுவார் – 2
நம்மை விட்டு விலகமாட்டார்
நம்மை என்றும் கைவிடவே மாட்டார் – 2

2. நாட்கள் நெய்கிறவன் எரிகிற
நாடாவிலும் தீவிரமாக ஓடுகின்றது – 2
முதிர்வயதில் கனி தந்து
புஷ்டியும் பசுமையாய் இருந்திடுவாய் – 2

3. கால்கள் கல்லில் இடறாமல் காத்து
தூதர்கள் உன்னை ஏந்திடுவார் – 2
நமக்கெதிராய் மந்திரமில்லை
குறிசொல்லல் எதுவும் இல்லை – 2

அகிலம் முழுவதும் படைத்தவரே – Akilam Muluvathum Padaithavare Lyrics in English

akilam muluvathum pataiththavarae anpu
thaevan nammai aaseervathippaar
thaevanae sakalamum seythiduvaar
thaevanae ententum nadaththiduvaar – akilam

1. kaalangal thaevanin karaththinil unndu
kaalamellaam nammai sumanthiduvaar – 2
nammai vittu vilakamaattar
nammai entum kaividavae maattar – 2

2. naatkal neykiravan erikira
naadaavilum theeviramaaka odukintathu – 2
muthirvayathil kani thanthu
pushtiyum pasumaiyaay irunthiduvaay – 2

3. kaalkal kallil idaraamal kaaththu
thootharkal unnai aenthiduvaar – 2
namakkethiraay manthiramillai
kurisollal ethuvum illai – 2

PowerPoint Presentation Slides for the song அகிலம் முழுவதும் படைத்தவரே – Akilam Muluvathum Padaithavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அகிலம் முழுவதும் படைத்தவரே PPT
Akilam Muluvathum Padaithavare PPT

நம்மை அகிலம் தேவனே முழுவதும் படைத்தவரே அன்பு தேவன் ஆசீர்வதிப்பார் சகலமும் செய்திடுவார் என்றென்றும் நடத்திடுவார் காலங்கள் தேவனின் கரத்தினில் உண்டு காலமெல்லாம் சுமந்திடுவார் விலகமாட்டார் English