Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அகிலம் படைத்த ஆண்டவரே

அகிலம் படைத்த ஆண்டவரே
அல்லும் பகலும் தொழுதிடுவேன் – 2
உம்மைப்போல் தெய்வம் ஒருவரில்லை
உம்மைத் தவிர தெய்வமில்லை – 2

1. எனக்காய் பாடுகள் பட்டிரே
எனக்காய் இரத்தம் சிந்தினீரே – 2
எனக்காய் சிலுவையை சகித்திரே – 2
எனக்காய் மரித்து உயிர்த்தீரே – 2

2. வானம் உமக்கு சிங்காசனம்
பூமி உமக்கு வாசஸ்தலம் – 2
வானங்களில் உயர்ந்த ஆண்டவரே – 2
உம்மை ஆராதிக்க என்னை பாத்ரனாக்கும் – 2

3. உன்னதத்தில் வாசம் செய்து
உமது அடியார்; ஜெபம் கேட்டீர் – 2
இத்தனை மகத்துவம் உள்ளவரே – 2
உம்மைப் போல வேரு தெய்வமில்லை – 2

4. சிங்க கெபியில் காப்பாற்றினீர்
அக்கினி சூளையில் உடனிருந்தீர் – 2
உண்மையாய் நோக்கி பார்ப்பவர்கள் – 2
ஒருபோதும் வெட்கபட்டதில்லை – 2

5. நோய்களை நீக்கி சுகம் தந்தீர்
பேய்களை போக்கி பெலன் தந்தீர் – 2
எப்போதும் எங்கள் உடனிருந்து – 2
ஆவியால் எங்களை நிரப்புகிறீர் – 2

அகிலம் படைத்த ஆண்டவரே – Akilam Padaitha Aandavare Lyrics in English

akilam pataiththa aanndavarae
allum pakalum tholuthiduvaen – 2
ummaippol theyvam oruvarillai
ummaith thavira theyvamillai – 2

1. enakkaay paadukal pattirae
enakkaay iraththam sinthineerae – 2
enakkaay siluvaiyai sakiththirae – 2
enakkaay mariththu uyirththeerae – 2

2. vaanam umakku singaasanam
poomi umakku vaasasthalam – 2
vaanangalil uyarntha aanndavarae – 2
ummai aaraathikka ennai paathranaakkum – 2

3. unnathaththil vaasam seythu
umathu atiyaar; jepam kaettir – 2
iththanai makaththuvam ullavarae – 2
ummaip pola vaeru theyvamillai – 2

4. singa kepiyil kaappaattineer
akkini soolaiyil udaniruntheer – 2
unnmaiyaay Nnokki paarppavarkal – 2
orupothum vetkapattathillai – 2

5. Nnoykalai neekki sukam thantheer
paeykalai pokki pelan thantheer – 2
eppothum engal udanirunthu – 2
aaviyaal engalai nirappukireer – 2

PowerPoint Presentation Slides for the song அகிலம் படைத்த ஆண்டவரே – Akilam Padaitha Aandavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அகிலம் படைத்த ஆண்டவரே PPT
Akilam Padaitha Aandavare PPT

எனக்காய் ஆண்டவரே தெய்வமில்லை உமக்கு தந்தீர் அகிலம் படைத்த அல்லும் பகலும் தொழுதிடுவேன் உம்மைப்போல் தெய்வம் ஒருவரில்லை உம்மைத் பாடுகள் பட்டிரே இரத்தம் சிந்தினீரே சிலுவையை English