அக்கரைக்குப் போவோமா மக்கா
ஜாலியாகப்போவோமா
படைத்தவரின் வழியிலே பயணம்
போவோமா – பரிசுத்தரின்
பாதையில் பயணம் போவோமா
மகிமையான வழியிலே மோட்சம் போவோமா
உண்மையின் வழியிலே பயணம் போவோமா
தடைகளை தாண்டி பயணம் மா போவோமா
நமக்கிருக்கும் இலக்கை நோக்கி வேகம் போவோமா
அக்கரைக்குப் போவோம் நாம்
வேகமாகப் போவோம் நாம்
Akkaraikku Povomaa- அக்கரைக்குப் போவோமா Lyrics in English
akkaraikkup povomaa makkaa
jaaliyaakappovomaa
pataiththavarin valiyilae payanam
povomaa – parisuththarin
paathaiyil payanam povomaa
makimaiyaana valiyilae motcham povomaa
unnmaiyin valiyilae payanam povomaa
thataikalai thaannti payanam maa povomaa
namakkirukkum ilakkai Nnokki vaekam povomaa
akkaraikkup povom naam
vaekamaakap povom naam
PowerPoint Presentation Slides for the song Akkaraikku Povomaa- அக்கரைக்குப் போவோமா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அக்கரைக்குப் போவோமா PPT
Akkaraikku Povomaa PPT