அக்கினி அபிஷேகம் எங்கள் மேல் ஊற்றி
ஆவியை அனுப்பிடும் தேவா (2)
பரிசுத்த ஆவியை அனுப்பிடும் தேவா
அனுப்பும் நிரப்பும் தேவா
அல்லேலூயா (3)
அல்லேலூயா (3) அக்கினி அபிஷேகம்
1. ஜீவனுள்ள ஆவி என்னில் ஜீவதண்ணீர் ஊற்றிடுமே
காத்திருந்து பெலனடைந்து கழுகு போல பறந்திடவே
அனுப்பும் நிரப்பம் தேவா
அல்லேலூயா (3)
அல்லேலூயா (3) அக்கினி அபிஷேகம்
2. சுட்டெரிக்கும் அக்கினியே சுத்திகரிக்க வந்திடுமே
பரிந்து பேசும் பரிசுத்த ஆவி பாய்ந்து எம்மை நிரப்பிடவே
– (அனுப்பும்) (அல்லேலூயா)
3. மீட்கப்படும் அந்த நாளுக்கென்றே
முத்திரையாய் பெற்ற அபிஷேகம்
மீட்பர் இயேசு வந்திடும் போது
மின்னலைப் போல மறைந்திடவே
அனுப்பும் நிரப்பம் தேவா
– (அல்லேலூயா)
Akkini Abishegam Engal Meal – அக்கினி அபிஷேகம் எங்கள் மேல் Lyrics in English
akkini apishaekam engal mael ootti
aaviyai anuppidum thaevaa (2)
parisuththa aaviyai anuppidum thaevaa
anuppum nirappum thaevaa
allaelooyaa (3)
allaelooyaa (3) akkini apishaekam
1. jeevanulla aavi ennil jeevathannnneer oottidumae
kaaththirunthu pelanatainthu kaluku pola paranthidavae
anuppum nirappam thaevaa
allaelooyaa (3)
allaelooyaa (3) akkini apishaekam
2. sutterikkum akkiniyae suththikarikka vanthidumae
parinthu paesum parisuththa aavi paaynthu emmai nirappidavae
– (anuppum) (allaelooyaa)
3. meetkappadum antha naalukkente
muththiraiyaay petta apishaekam
meetpar Yesu vanthidum pothu
minnalaip pola marainthidavae
anuppum nirappam thaevaa
– (allaelooyaa)
PowerPoint Presentation Slides for the song Akkini Abishegam Engal Meal – அக்கினி அபிஷேகம் எங்கள் மேல்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அக்கினி அபிஷேகம் எங்கள் மேல் PPT
Akkini Abishegam Engal Meal PPT