Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அக்கினி அக்கினி அக்கினியே

அக்கினி அக்கினி அக்கினியே
பரிசுத்த ஆவியே ஊற்றுமே இயேசுவே
உந்தன் ஆவிதனை உம்மில்
என்றும் நான் மகிழ்ந்திடவே

உம்மையல்லால் பூமியிலே
வேறே விருப்பமில்லை
உம்மையல்லால் பூமியிலே
வேறே தேவன் இல்லை -அக்கினி

உம்மாலன்றி பூமியிலே
ஏதும் செய்திடேன்
உம் முகத்தை தேடுகிறேன்
கிருபை அளித்திடுமே -அக்கினி

உம்மை போல நேசிப்பவர்
பூமியில் எவரும் இல்லை
உம் கரத்தால் அணைத்திடுமே
ஆறுதல் பெற்றிடவே -அக்கினி

அக்கினி அக்கினி அக்கினியே – Akkini Akkini Akkiniyae Lyrics in English

Akkini akkini akkiniyae
Parisuththa aaviyae oottaுmae Yesuvae
Unthan aavithanai ummil
Entum naan makilnthidavae

Ummaiyallaal poomiyilae
Vaeraே viruppamillai
Ummaiyallaal poomiyilae
Vaeraே Dhevan illai -akkini

Ummaalanti poomiyilae
Aethum seythitaen
Um mukaththai thaedukiraேn
Kirupai aliththidumae -akkini

Ummai pola naesippavar
Poomiyil evarum illai
Um karaththaal annaiththidumae
Aaraுthal pettidavae -akkini

PowerPoint Presentation Slides for the song அக்கினி அக்கினி அக்கினியே – Akkini Akkini Akkiniyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அக்கினி அக்கினி அக்கினியே PPT
Akkini Akkini Akkiniyae PPT

அக்கினி பூமியிலே உம்மையல்லால் வேறே இல்லை உம் அக்கினியே பரிசுத்த ஆவியே ஊற்றுமே இயேசுவே உந்தன் ஆவிதனை உம்மில் மகிழ்ந்திடவே விருப்பமில்லை தேவன் உம்மாலன்றி ஏதும் English