அக்கினி நாவுகள் என் மீது இறங்கட்டும் – 2
என் பாவ சாபங்கள் முற்றிலும் எறிக்கட்டும்
வாரும் ஆவியே தூய தேவ ஆவியே – 2 அல்லேலூயா -2
மேலறை வீட்டினிலே இறங்கிட்ட அக்கினியே – 2
இந்த நேரம் எங்கள் மீது இறங்கிடுமே – 2
எலியா அழைக்கையிலே இறங்கிட்ட அக்கினியே
என்னை ஜீவ பலியாக்க இறங்கிடுமே – 2
அக்கினி நடுவினிலே உலாவிய அக்கினியே
எங்கள் நடுவில் உலாவி எங்களை அக்கினியாக்கிடுமே
அக்கினி நாவுகள் என்- Akkini Naauvkal En Lyrics in English
akkini naavukal en meethu irangattum – 2
en paava saapangal muttilum erikkattum
vaarum aaviyae thooya thaeva aaviyae – 2 allaelooyaa -2
maelarai veettinilae irangitta akkiniyae – 2
intha naeram engal meethu irangidumae – 2
eliyaa alaikkaiyilae irangitta akkiniyae
ennai jeeva paliyaakka irangidumae – 2
akkini naduvinilae ulaaviya akkiniyae
engal naduvil ulaavi engalai akkiniyaakkidumae
PowerPoint Presentation Slides for the song அக்கினி நாவுகள் என்- Akkini Naauvkal En
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அக்கினி நாவுகள் என்- PPT
Akkini Naauvkal En PPT
அக்கினி நாவுகள் என்- Akkini Naauvkal En Song Meaning
Let tongues of fire descend upon me – 2
Let my sinful curses be completely cast away
Come Holy Spirit of God – 2 Hallelujah -2
The fire that descended in the upper house – 2
May this time descend upon us – 2
It is the fire that came down at the call of Elijah
Let me come down as a life sacrifice – 2
Agni is the fire that roams in the midst of fire
Wander among us and set us on fire
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அக்கினியே அக்கினி ஆவியே இறங்கிட்ட எங்கள் இறங்கிடுமே நாவுகள் இறங்கட்டும் பாவ சாபங்கள் முற்றிலும் எறிக்கட்டும் வாரும் தூய தேவ அல்லேலூயா மேலறை வீட்டினிலே நேரம் English
