Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அலங்கார வாசலாலே பிரவேசிக்க

அலங்கார வாசலாலே பிரவேசிக்க

வந்து நிற்கிறோம்

தெய்வ வீட்டின் நன்மைகளாலே

நிரம்பிட வந்திருக்கிறோம்

ஆராதிக்க வந்தோம்

அன்பு கூற வந்தோம்

யெகோவா தேவனையே

துதித்திட வந்தோம்

தொழுதிட வந்தோம்

தூயவர் இயேசுவையே

1. ஆலயம் செல்லுவதே

அது மகிழ்ச்சியை தந்திடுதே

என் சபையுடனே உம்மை துதித்திடவே

கிருபையும் கிடைத்திட்டதே – ஆராதிக்க

2. பலிகளை செலுத்திடவே

ஜீவ பலியாக மாறிடவே

மறுரூபத்தின் இருதயத்தை தந்தீரே

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே – ஆராதிக்க

3. நன்மையை செய்தவர்க்கே

நாங்கள் நன்றி செலுத்துவோமே

எம் காணிக்கையை உம் கரங்களிலே

உற்சாகமாய் விதைக்கிறோமே – ஆராதிக்க

4. துதிகன மகிமையுமே

முழு மனதோடு செலுத்துவோமே

சம்பூரண ஆசிர்வாதங்களால்

திருப்தியாய் அனுப்பிடுமே – ஆராதிக்க

Alangaara Vaasalaalae Piravaesikka Lyrics in English

Alangaara vaasalaalae piravaesikka
Vanthu nirkirom
Theyva veettin nanmaikalaalae
Nirampida vanthirukkirom

Aaraathikka vanthom
Anpu koora vanthom
Yekovaa thaevanaiyae
Thuthiththida vanthom
Tholuthida vanthom
Thooyavar Yesuvaiyae

1. Aalayam selluvathae
Athu makilchchiyai thanthiduthae
En Sabaiyudanae ummai thuthiththidavae
Kirupaiyum kitaiththittathae – aaraathikka

2. Palikalai seluththidavae
Jeeva paliyaaka maaridavae
Maraுroopaththin iruthayaththai thantheerae
Sthoththiram sthoththiramae – aaraathikka

3. Nanmaiyai seythavarkkae
Naangal nanti seluththuvomae
Em kaannikkaiyai um karangalilae
Ursaakamaay vithaikkiromae – aaraathikka

4. Thuthikana makimaiyumae
Mulu manathodu seluththuvomae
Sampoorana aasirvaathangalaal
Thirupthiyaay anuppidumae – aaraathikka

PowerPoint Presentation Slides for the song Alangaara Vaasalaalae Piravaesikka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அலங்கார வாசலாலே பிரவேசிக்க PPT
Alangaara Vaasalaalae Piravaesikka PPT

ஆராதிக்க வந்தோம் செலுத்துவோமே அலங்கார வாசலாலே பிரவேசிக்க நிற்கிறோம் தெய்வ வீட்டின் நன்மைகளாலே நிரம்பிட வந்திருக்கிறோம் அன்பு கூற யெகோவா தேவனையே துதித்திட தொழுதிட English