Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கோடா கோடி துதிகளையே பாடி

கோடா கோடி துதிகளையே பாடி
கூடி இயேசு நாமத்தையே தேடி
டாடி என்று சொல்லி அவரை நாடி
ஆர்ப்பரிப்போமே

காற்றும் அவர் தந்ததே
மூச்சும் அவர் தந்ததே
பேச்சும் அவர் தந்ததே
உயிர் நாடியும் அவரே
நீ நடப்பதெல்லாம் அவர் கிருபையாலே
நீ வாழ்வதெல்லாம் அவர் அன்பினாலே

சிலுவையில் அவர் மரித்தாரே
மூன்றாம் நாள் உயிர்த்தாரே
சாத்தானை ஜெயித்தாரே
வெற்றி தந்தாரே
நீ பிழைப்பதெல்லாம் அவர் சுகத்தினாலே
நீ வாழ்வதெல்லாம் அவர் அன்பினாலே

குறைகள் ஒன்றும் இல்லையே
கவலை ஏதும் இல்லையே
மடமை என்றில்லையே
பரிபூரணத்தினால்
நீ உயர்வதெல்லாம் அவர் இரக்கத்தாலே
நீ வாழ்வதெல்லாம் அவர் அன்பினாலே

Alfi Ben – Koda kodi thuthikalaiye paadi Lyrics in English

kodaa koti thuthikalaiyae paati
kooti Yesu naamaththaiyae thaeti
daati entu solli avarai naati
aarpparippomae

kaattum avar thanthathae
moochchum avar thanthathae
paechchum avar thanthathae
uyir naatiyum avarae
nee nadappathellaam avar kirupaiyaalae
nee vaalvathellaam avar anpinaalae

siluvaiyil avar mariththaarae
moontam naal uyirththaarae
saaththaanai jeyiththaarae
vetti thanthaarae
nee pilaippathellaam avar sukaththinaalae
nee vaalvathellaam avar anpinaalae

kuraikal ontum illaiyae
kavalai aethum illaiyae
madamai entillaiyae
paripooranaththinaal
nee uyarvathellaam avar irakkaththaalae
nee vaalvathellaam avar anpinaalae

PowerPoint Presentation Slides for the song Alfi Ben – Koda kodi thuthikalaiye paadi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கோடா கோடி துதிகளையே பாடி PPT
Koda kodi thuthikalaiye paadi PPT

தந்ததே வாழ்வதெல்லாம் அன்பினாலே இல்லையே கோடா கோடி துதிகளையே பாடி கூடி இயேசு நாமத்தையே தேடி டாடி சொல்லி அவரை நாடி ஆர்ப்பரிப்போமே காற்றும் மூச்சும் English