Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அல்லேலூயா புதுப்பாட்டினை

அல்லேலூயா புதுப்பாட்டினை
எல்லோரும் பாடிடுவோம்
துதிப்போமே துதிப்போமே
வல்லமை விளங்கிட
எக்காள தொனியோடே
கைத்தாளங்களுடனே (2)
பாடிடுவோம் போற்றிடுவோம்
அல்லேலூயா ஆமென் (2)

அல்லேலூயா புதுப்பாட்டினை – Allelujah Puthupaattinai Lyrics in English

Alleluya puthuppaattinai
Ellorum paadiduvom
Thuthippomae thuthippomae
Vallamai vilangida
Ekkaala thoniyotae
Kaiththaalangaludanae (2)
Paadiduvom pottiduvom
Alleluya Amen (2)

PowerPoint Presentation Slides for the song அல்லேலூயா புதுப்பாட்டினை – Allelujah Puthupaattinai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அல்லேலூயா புதுப்பாட்டினை PPT
Allelujah Puthupaattinai PPT

அல்லேலூயா பாடிடுவோம் துதிப்போமே புதுப்பாட்டினை எல்லோரும் வல்லமை விளங்கிட எக்காள தொனியோடே கைத்தாளங்களுடனே போற்றிடுவோம் ஆமென் English