Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அல்லேலூயா ஸ்தோத்திரம்

அல்லேலூயா ஸ்தோத்திரம்

பல்லவி

அல்லேலூயா ஸ்தோத்திரம்

அல்லேலூயா ஸ்தோத்திரம்

அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா ஸ்தோத்திரம்

சரணங்கள்

1. பாவ விமோசனா சாபத்தண்டனை நாசனா

பாவிகளின் நேசனா தேவக்கிருபாசனா

ஓசன்னா மன்னா மன்னா உன்னத உன்னதனா – அல்லேலூயா

2. மாசறப் பிறந்தாய் மாட்டகத்தெழுந்தாய்

நேசனாய்த் திரிந்தாய் நீசர்க்குயிர் தந்தாய்

வந்தனம், வந்தனம், வந்தனம் வந்தனமே – அல்லேலூயா

3. மனுடவதாரா, மாசற்ற நற்போதா,

மனம் மாற்றிப் பாவம் போக்கும் கிருபைப் பராபரா!

காராய் நற்சீராய், கர்த்தா, ஆவி தாராய் – அல்லேலூயா

4. எந்தன் ஆத்ம நாயகா! சொந்தமாய் ஜெயித்தவா,

உந்தன் பாதம் பணிந்தேன் உயிர் பிராண நாயகா!

மா ஜீவ தேவா! ஓ! யேகோவாவே – அல்லேலூயா

அல்லேலூயா ஸ்தோத்திரம் – Allelujah Sthothiram Lyrics in English

allaelooyaa sthoththiram

pallavi

allaelooyaa sthoththiram

allaelooyaa sthoththiram

allaelooyaa allaelooyaa

allaelooyaa sthoththiram

saranangal

1. paava vimosanaa saapaththanndanai naasanaa

paavikalin naesanaa thaevakkirupaasanaa

osannaa mannaa mannaa unnatha unnathanaa – allaelooyaa

2. maasarap piranthaay maattakaththelunthaay

naesanaayth thirinthaay neesarkkuyir thanthaay

vanthanam, vanthanam, vanthanam vanthanamae – allaelooyaa

3. manudavathaaraa, maasatta narpothaa,

manam maattip paavam pokkum kirupaip paraaparaa!

kaaraay narseeraay, karththaa, aavi thaaraay – allaelooyaa

4. enthan aathma naayakaa! sonthamaay jeyiththavaa,

unthan paatham panninthaen uyir piraana naayakaa!

maa jeeva thaevaa! o! yaekovaavae – allaelooyaa

PowerPoint Presentation Slides for the song அல்லேலூயா ஸ்தோத்திரம் – Allelujah Sthothiram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அல்லேலூயா ஸ்தோத்திரம் PPT
Allelujah Sthothiram PPT

அல்லேலூயா ஸ்தோத்திரம் வந்தனம் மன்னா நாயகா பல்லவி சரணங்கள் பாவ விமோசனா சாபத்தண்டனை நாசனா பாவிகளின் நேசனா தேவக்கிருபாசனா ஓசன்னா உன்னத உன்னதனா மாசறப் பிறந்தாய் English