🏠  Lyrics  Chords  Bible 

Amarinthirupaanஅமர்ந்திருப்பேன் அருகினிலே PPT

Amarinthirupaan
அமர்ந்திருப்பேன் அருகினிலே
சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே
இயேசையா என் நேசரே
அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர்
நேசிக்கிறேன் உம்மைத்தானே
நினைவெல்லாம் நீர்தானய்யா
துதிபாடி மகிழ்ந்திருப்பேன்
உயிருள்ள நாளெல்லாம் – 2


Amarinthirupaan – அமர்ந்திருப்பேன் PowerPoint



Amarinthirupaanஅமர்ந்திருப்பேன் அருகினிலே

Amarinthirupaanஅமர்ந்திருப்பேன் அருகினிலே PPT

Download Amarinthirupaan – அமர்ந்திருப்பேன் Tamil PPT