அமர்ந்து காத்திருப்பேன்
எந்த அப்பாவின் சமூகத்திலே
அவர் பேச நான் கேட்பேன்
அதுதான் என் ஜெப நேரம்
நான் பேச அவர் கேட்பார்
அதுதான் என் ஜெப நேரம்
அதிகாலையில் வாஞ்சையோடே
அவர் பாதம் அமர்ந்திருப்பேன்
துதித்திடுவேன் தூயரயே
துரிதமாய் வந்திடுவார்
அறிக்கை செய்வோம் அவரிடமே
அன்புடன் அணைப்பாரே
பாவங்களை மன்னிப்பாரே .
பரிசுத்தம் செய்வாரே
ஊட்டிடுவேன் பாரங்களை
தேற்றிடும் நேசரிடம்
துடைத்திடுவார் கண்ணீரை
மகிழ்ந்து நான் துதித்திடுவேன்
பரண் சித்தம் பூமியிலே
நாள்தோறும் செய்யணுமே
தேவராஜ்யம் வளரனுமே
தினம் அருள் தாரும் என்பேன்
Amarnthu Kaathiruppen – அமர்ந்து காத்திருப்பேன் Lyrics in English
amarnthu kaaththiruppaen
entha appaavin samookaththilae
avar paesa naan kaetpaen
athuthaan en jepa naeram
naan paesa avar kaetpaar
athuthaan en jepa naeram
athikaalaiyil vaanjaiyotae
avar paatham amarnthiruppaen
thuthiththiduvaen thooyarayae
thurithamaay vanthiduvaar
arikkai seyvom avaridamae
anpudan annaippaarae
paavangalai mannippaarae .
parisuththam seyvaarae
ootdiduvaen paarangalai
thaettidum naesaridam
thutaiththiduvaar kannnneerai
makilnthu naan thuthiththiduvaen
parann siththam poomiyilae
naalthorum seyyanumae
thaevaraajyam valaranumae
thinam arul thaarum enpaen
PowerPoint Presentation Slides for the song Amarnthu Kaathiruppen – அமர்ந்து காத்திருப்பேன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அமர்ந்து காத்திருப்பேன் PPT
Amarnthu Kaathiruppen PPT
Amarnthu Kaathiruppen – அமர்ந்து காத்திருப்பேன் Song Meaning
I will sit and wait
In any father's society
I will ask him to speak
That is my prayer time
He asks me to speak
That is my prayer time
Vanchayode early in the morning
I will sit at his feet
I will praise you pure
He will come quickly
We will report to him
With love
Forgive sins.
Purifiers
I will feed the loads
To Nesser who is searching
He will wipe away the tears
I will praise with joy
Paran Siddha is on earth
Do it every day
Theocracy will grow
I will bless you every day
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English