🏠  Lyrics  Chords  Bible 

அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்ற்ல் உள்ளவரேநீர் நினைத்தது ஒரு நாளும் தடை படாதையா1. நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்எனக்கென முன்குறித்த எதையுமேஎப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர்உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம்2. நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்க்குகாலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர்நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர் 3. என்னைப் புடமிட்டால் பொன்னாக துலங்கிவிடுவேன்நான் போகும் பாதைகளை அறிந்தவரேஉந்தன் சொல்லை உணவு போலக் காத்துக் கொண்டேன் 4. நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரேகாயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே என்னைஅடித்தாலும் அணைக்கின்ற அன்பரே 5. என் மீட்பரே உயிரோடு இருப்பவரேஇறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதைஎன் கண்கள் தானே அந்நாளில் காணுமேஎப்போது வருவீரையாஎன் உள்ளம் ஏங்குதையா PPT

அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்ற்ல் உள்ளவரே
நீர் நினைத்தது ஒரு நாளும் தடை படாதையா

Anaiththaiyum Seythu Mutikkum Aatta்L Ullavarae PowerPoint

அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்ற்ல் உள்ளவரேநீர் நினைத்தது ஒரு நாளும் தடை படாதையா1. நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்எனக்கென முன்குறித்த எதையுமேஎப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர்உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம்2. நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்க்குகாலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர்நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர் 3. என்னைப் புடமிட்டால் பொன்னாக துலங்கிவிடுவேன்நான் போகும் பாதைகளை அறிந்தவரேஉந்தன் சொல்லை உணவு போலக் காத்துக் கொண்டேன் 4. நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரேகாயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே என்னைஅடித்தாலும் அணைக்கின்ற அன்பரே 5. என் மீட்பரே உயிரோடு இருப்பவரேஇறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதைஎன் கண்கள் தானே அந்நாளில் காணுமேஎப்போது வருவீரையாஎன் உள்ளம் ஏங்குதையா

அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்ற்ல் உள்ளவரேநீர் நினைத்தது ஒரு நாளும் தடை படாதையா1. நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்எனக்கென முன்குறித்த எதையுமேஎப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர்உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம்2. நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்க்குகாலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர்நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர் 3. என்னைப் புடமிட்டால் பொன்னாக துலங்கிவிடுவேன்நான் போகும் பாதைகளை அறிந்தவரேஉந்தன் சொல்லை உணவு போலக் காத்துக் கொண்டேன் 4. நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரேகாயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே என்னைஅடித்தாலும் அணைக்கின்ற அன்பரே 5. என் மீட்பரே உயிரோடு இருப்பவரேஇறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதைஎன் கண்கள் தானே அந்நாளில் காணுமேஎப்போது வருவீரையாஎன் உள்ளம் ஏங்குதையா PPT

Download Anaiththaiyum Seythu Mutikkum Aatta்L Ullavarae Tamil PPT