Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எந்த நிலையில் நான் இருந்தாலும்,,,

எந்த நிலையில் நான் இருந்தாலும்,,,
என்னை தள்ளிடாதவர் விட்டு விலகிடாதவர் – 2
என் கோலை துளிர்க்க செய்தாரே
என் தலையை நிமிர வைத்தாரே -2
எந்த நிலையில் நான் இருந்தாலும்,,,

வியாதியில் நான் விழுந்தேன் தூக்கினார்
தள்ளுண்ட என்னை அவர் சேர்த்து கொண்டார் -2
மனிதர் அன்பு மாறி போனதே,,,
தேவன் அன்பு மாறவில்லையே -2

தனிமையில் நான் அழுதேன் துணை நின்றார்,,,
முடிந்தது என்று இருந்தேன் துவக்கம் தந்தார்,,,-(2)
துளிர்க்க செய்தார் எனக்கு வாழ்வளித்தார் -(2)
என்ன சொல்லி நான் பாடுவேன்,,,
நன்றி சொல்ல வார்த்தை இல்லையே -(2)

Anand Jeremah – Entha nilaiyil naan irunthaalum Lyrics in English

entha nilaiyil naan irunthaalum,,,
ennai thallidaathavar vittu vilakidaathavar - 2
en kolai thulirkka seythaarae
en thalaiyai nimira vaiththaarae -2
entha nilaiyil naan irunthaalum,,,

viyaathiyil naan vilunthaen thookkinaar
thallunnda ennai avar serththu konndaar -2
manithar anpu maari ponathae,,,
thaevan anpu maaravillaiyae -2

thanimaiyil naan aluthaen thunnai nintar,,,
mutinthathu entu irunthaen thuvakkam thanthaar,,,-(2)
thulirkka seythaar enakku vaalvaliththaar -(2)
enna solli naan paaduvaen,,,
nanti solla vaarththai illaiyae -(2)

PowerPoint Presentation Slides for the song Anand Jeremah – Entha nilaiyil naan irunthaalum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எந்த நிலையில் நான் இருந்தாலும்,,, PPT
Entha nilaiyil naan irunthaalum.. PPT

நிலையில் இருந்தாலும் என்னை துளிர்க்க அன்பு தள்ளிடாதவர் விலகிடாதவர் கோலை செய்தாரே தலையை நிமிர வைத்தாரே வியாதியில் விழுந்தேன் தூக்கினார் தள்ளுண்ட சேர்த்து கொண்டார் English