ஆகாமிய கூடாரத்தில்
தங்குவதை பார்க்கிலும்
ஆண்டவரே உம கூடாரத்தில்
வாசலில் காத்திருப்பான்
வேறிடத்தில் ஆயிரம் நாள்
தங்குவதை பார்க்கிலும்
உம்மிடத்தில் ஒரு நாள்
மேலானது ஏசையா
உம்முடைய ஆலயத்தில்
நாட்டப்பட்டோர் பாக்கியவான்
உம்முடைய பாகரத்தில்
செழித்த வாழுவார்
உம் ஆலயத்தின் பிரகாரத்தில்
வசிக்கும் நான் பாக்கியவான்
உம் ஆலயத்தின் நன்மையால்
திருப்தி ஆகுவேன்
Ananth Nazarene – Aagamiye koodarathil Lyrics in English
aakaamiya koodaaraththil
thanguvathai paarkkilum
aanndavarae uma koodaaraththil
vaasalil kaaththiruppaan
vaeridaththil aayiram naal
thanguvathai paarkkilum
ummidaththil oru naal
maelaanathu aesaiyaa
ummutaiya aalayaththil
naattappattaோr paakkiyavaan
ummutaiya paakaraththil
seliththa vaaluvaar
um aalayaththin pirakaaraththil
vasikkum naan paakkiyavaan
um aalayaththin nanmaiyaal
thirupthi aakuvaen
PowerPoint Presentation Slides for the song Ananth Nazarene – Aagamiye koodarathil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆகாமிய கூடாரத்தில் PPT
Aagamiye koodarathil PPT

