அன்பால் என்னை கவர்ந்தவரே
என்னுள் வாழ்பவரே
என் நேசர் நீரே – 2
நான் என்னென்று சொல்வேன்
உம் மாறாத அன்பை
உயிர் வாழும் நாளில்
ஒரு போதும் மறவேன்
1. வழி தெரியாமல் அலைகின்ற நேரம்
கருணையால் என்னை அழைத்தீர் – 2
இது வரை உதவி செய்த தேவன் நீரே – 2
வணங்குவேன் வாழ்த்துவேன் போற்றுவேன்
2. தாயினும் மேலாய் அன்பதை பொழிந்து
தூக்கிய சுமந்தவர் நீர் – 2
அன்பிற்கு ஈடாக என்ன செய்வான் – 2
என்னையே தருகிறேன் ஏசுவே
அன்பே உம்மை மரவேனோ
உம்மை பிரிவேனோ
என் வாழ்வும் நீரே – 2
கண்மணி போல காத்தீர்
கரம் நீட்டி அனைதீர்
உயிர் வாழும் நாளில்
ஒரு போதும் மறவேனே
அன்பால் என்னை கவந்தவரே -Anbaal Ennai Kavarnthavare Lyrics in English
Anpaal ennai kavarnthavarae
Ennul vaalpavarae
En naesar neerae – 2
Naan ennentu solvaen
Um maaraatha anpai
Uyir vaalum naalil
Oru pothum maravaen
1. Vali theriyaamal alaikinta naeram
Karunnaiyaal ennai alaiththeer – 2
Ithu varai uthavi seytha Dhevan neerae – 2
Vananguvaen vaalththuvaen pottaுvaen
2. Thaayinum maelaay anpathai polinthu
Thookkiya sumanthavar neer – 2
Anpirku eedaaka enna seyvaan – 2
Ennaiyae tharukiraேn aesuvae
Anpae ummai maravaeno
Ummai pirivaeno
En vaalvum neerae – 2
Kannmanni pola kaaththeer
Karam neetti anaitheer
Uyir vaalum naalil
Oru pothum maravaenae
PowerPoint Presentation Slides for the song அன்பால் என்னை கவந்தவரே -Anbaal Ennai Kavarnthavare
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்பால் என்னை கவந்தவரே PPT
Anbaal Ennai Kavarnthavare PPT

