அன்பே பெரியது சகோதர
அன்பே பெரியது
தன்னலம் கருதாமல்
பிறர் நலம் நோக்கும்
அன்பே பெரியது (2)
அன்பே பெரியது சகோதர
அன்பே பெரியது
மனுஷரின் தூதரின் பாஷைகளை
அனுதினமும் நான் பேசினாலும் (2)
தன்னை புகழாத மேட்டிமை கொள்ளாத
அன்பில்லையேல் நான் ஒன்றுமில்லை (2) -அகாப்பே
அன்பில்லையேல் நான் ஒன்றுமில்லை – அன்பே
ஆவியின் வரங்கள் அத்தனையும்
அனுதினம் எள்ளில் வெளிப்பட்டாங்கி (2)
அனைத்தையும் தாங்கி சகித்திடாத
அன்பில்லையேல் நான் ஒன்றுமில்லை (2) -அகாப்பே
அன்பில்லையேல் நான் ஒன்றுமில்லை – அன்பே
எந்தனின் அனைத்தையும் ஈந்தளித்தாலும்
என்னையே பலியாய் அர்ப்பணித்தாலும் (2)
சினமடையாத தீங்கு நினையாத
அன்பில்லையேல் நான் ஒன்றுமில்லை (2) -அகாப்பே
அன்பில்லையேல் நான் ஒன்றுமில்லை – அன்பே
Anbae Periyadhu Sagodhara Lyrics in English
Anpae periyathu sakothara anpae periyathu thannalam karuthaamal pirar nalam Nnokkum anpae periyathu (2) anpae periyathu sakothara anpae periyathu manusharin thootharin paashaikalai anuthinamum naan paesinaalum (2) thannai pukalaatha maettimai kollaatha anpillaiyael naan ontumillai (2) -akaappae anpillaiyael naan ontumillai – anpae aaviyin varangal aththanaiyum anuthinam ellil velippattangi (2) anaiththaiyum thaangi sakiththidaatha anpillaiyael naan ontumillai (2) -akaappae anpillaiyael naan ontumillai – anpae enthanin anaiththaiyum eenthaliththaalum ennaiyae paliyaay arppanniththaalum (2) sinamataiyaatha theengu ninaiyaatha anpillaiyael naan ontumillai (2) -akaappae anpillaiyael naan ontumillai – anpae
PowerPoint Presentation Slides for the song Anbae Periyadhu Sagodhara
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்பே பெரியது சகோதர PPT
Anbae Periyadhu Sagodhara PPT

