Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அன்பைச் சொல்லுவேன் இயேசுவின் அன்பைச் சொல்லுவேன் – 2

அன்பைச் சொல்லுவேன் இயேசுவின் அன்பைச் சொல்லுவேன் – 2
வீடெல்லாம் சொல்லுவேன் வீதிகளில் சொல்லுவேன்
ஊரெல்லாம் சொல்லுவேன் உலகெல்லாம் சொல்லுவேன்
இயேசுவின் அன்பை என்றென்றும் சொல்லுவேன்
நேசரின் அன்பை என்றென்றும் சொல்லுவேன்

ஆபத்திலே காத்த அன்பு
அதிசயம் செய்த அன்பு – 2

வியாதியிலே சுகம் தரும் அன்பு
அற்புதங்கள் செய்யும் அன்பு – 2

பாவங்களை மன்னித்த அன்பு
என் இயேசுவின் தூய அன்பு – 2

சேற்றிலிருந்து தூக்கின அன்பு
என்னை பரலோகம் சேர்க்கும் அன்பு – 2

Anbai Solluvaen Christian Lyrics in English

anpaich solluvaen Yesuvin anpaich solluvaen - 2
veedellaam solluvaen veethikalil solluvaen
oorellaam solluvaen ulakellaam solluvaen
Yesuvin anpai ententum solluvaen
naesarin anpai ententum solluvaen

aapaththilae kaaththa anpu
athisayam seytha anpu - 2

viyaathiyilae sukam tharum anpu
arputhangal seyyum anpu - 2

paavangalai manniththa anpu
en Yesuvin thooya anpu - 2

settilirunthu thookkina anpu
ennai paralokam serkkum anpu - 2

PowerPoint Presentation Slides for the song Anbai Solluvaen Christian

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்பைச் சொல்லுவேன் இயேசுவின் அன்பைச் சொல்லுவேன் – 2 PPT
Anbai Solluvaen Yesuvin Anbai Solluvaen – 2 PPT

சொல்லுவேன் அன்பு இயேசுவின் அன்பைச் அன்பை என்றென்றும் வீடெல்லாம் வீதிகளில் ஊரெல்லாம் உலகெல்லாம் நேசரின் ஆபத்திலே காத்த அதிசயம் செய்த வியாதியிலே சுகம் தரும் English