Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அன்பே அன்பே அன்பே ஆருயிர்

அன்பே ! அன்பே ! அன்பே !
ஆருயிர் உறவே
ஆனந்தம் ! ஆனந்தமே !

சரணங்கள்
1. ஒருநாள் உம் தயை கண்டேனையா
அந்நாளென்னை வெறுத்தேனையா
உம்தயை பெரிதையா – என் மேல்
உம் தயை பெரிதையா — அன்பே

2. பரலோகத்தின் அருமைப் பொருளே ,
நரலோகரி லன்பேனையா ?
ஆழம் அறிவேனோ – அன்பின்
ஆழம் அறிவேனோ — அன்பே

3. அலைந்தேன் பலநாள் உமையுமறியா
மறந்தே திரிந்த துரோகியை
அணைத்தீர் அன்பாலே – எனையும்
அணைத்தீர் அன்பாலே — அன்பே

4. பூலோகத்தின் பொருளில் மகிமை
அழியும் புல்லின் பூவைப் போல
வாடாதே ஐயா – அன்பு
வாடாதே ஐயா — அன்பே

5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை
இயம்பற் கியலாதாகில் யான்
இசைக்கவும் எளிதாமோ – பரத்தில்
இசைக்கவும் எளிதாமொ — அன்பே

Anbea Anbea Anbea Aaruyir – அன்பே அன்பே அன்பே ஆருயிர் Lyrics in English

Anpae ! Anpae ! Anpae ! Aaruyir uravae aanantham ! Aananthamae ! Saranangal 1. Orunaal um thayai kanntaenaiyaa annaalennai veraுththaenaiyaa umthayai perithaiyaa – en mael um thayai perithaiyaa — anpae 2. Paralokaththin arumaip porulae , naralokari lanpaenaiyaa ? Aalam arivaeno – anpin aalam arivaeno — anpae 3. Alainthaen palanaal umaiyumariyaa maranthae thirintha thurokiyai annaiththeer anpaalae – enaiyum annaiththeer anpaalae — anpae 4. Poolokaththin porulil makimai aliyum pullin poovaip pola vaadaathae aiyaa – anpu vaadaathae aiyaa — anpae 5. Ippaarinil um anpin inimai iyampar kiyalaathaakil yaan isaikkavum elithaamo – paraththil isaikkavum elithaamo — anpae

PowerPoint Presentation Slides for the song Anbea Anbea Anbea Aaruyir – அன்பே அன்பே அன்பே ஆருயிர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்பே அன்பே அன்பே ஆருயிர் PPT
Anbea Anbea Anbea Aaruyir PPT

அன்பே உம் தயை பெரிதையா ஆழம் அறிவேனோ அன்பின் அணைத்தீர் அன்பாலே வாடாதே ஐயா இசைக்கவும் ஆருயிர் உறவே ஆனந்தம் ஆனந்தமே சரணங்கள் ஒருநாள் English