Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அன்பிலும் மேலான அன்பு

Anbilum Melana Anbu – அன்பிலும் மேலான அன்பு

அன்பிலும் மேலான அன்பு உங்க அன்பு தானையா
இரக்கத்தில் மேலான இரக்கம் உங்க இரக்கம் தானையா -2
கல்வாரி அன்பை நினைத்தால் கண்ணீரும் தானாய் வருதே
எனக்காக செய்ததை நினைத்தால்
உள்ளமே உடையுதையா -2

அல்லேலூயா ஆராதிப்பேன்
வாழ்நாளெல்லாம் உம்மைமட்டுமே- 2

(1)
எத்தனையோ குறைகளையே வாழ்நாளில் கண்டு வந்தேன்
குறைகளெல்லாம் கிறிஸ்துவுக்குள் நிறைவாக்கிவருகின்றீர்-2
வாஞ்சையாய் இருப்பதாலே விடுதலையாக்கினீரே
நாமத்தை அறிந்ததாலே உயர்ந்த அடைக்கலம் தந்தீர்-2

அல்லேலூயா ஆராதிப்பேன்
வாழ்நாளெல்லாம் உம்மைமட்டுமே -2

(2)
கோபமோ இமைப்பொழுது இரக்கமோ
ஆயிரம் தலைமுறை
தோலுடையை அகற்றிவிட்டீர்
மகிமையாலே அலங்கரித்தீர் -2
ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மைகளை
தொடரச்செய்தீர் உயிரோடு இருக்கும்வரை
கிருபைகளைப் பெருகச்செய்தீர் -2

அல்லேலூயா ஆராதிப்பேன்
வாழ்நாளெல்லாம் உம்மைமட்டுமே 2-

அன்பிலும் மேலான அன்பு உங்க அன்பு தானையா -2
இரக்கத்தில் மேலான இரக்கம் உங்க இரக்கம் தானையா -2

Anbilum Melana Anbu – அன்பிலும் மேலான அன்பு Lyrics in English

Anbilum Melana Anbu – anpilum maelaana anpu anpilum maelaana anpu unga anpu thaanaiyaa irakkaththil maelaana irakkam unga irakkam thaanaiyaa -2 kalvaari anpai ninaiththaal kannnneerum thaanaay varuthae enakkaaka seythathai ninaiththaal ullamae utaiyuthaiyaa -2 Alleluya aaraathippaen vaalnaalellaam ummaimattumae- 2 (1) eththanaiyo kuraikalaiyae vaalnaalil kanndu vanthaen kuraikalellaam Kristhuvukkul niraivaakkivarukinteer-2 vaanjaiyaay iruppathaalae viduthalaiyaakkineerae naamaththai arinthathaalae uyarntha ataikkalam thantheer-2 Alleluya aaraathippaen vaalnaalellaam ummaimattumae -2 (2) kopamo imaippoluthu irakkamo aayiram thalaimurai tholutaiyai akattivittir makimaiyaalae alangariththeer -2 jeevanulla naatkalellaam nanmaikalai thodarachcheytheer uyirodu irukkumvarai kirupaikalaip perukachcheytheer -2 Alleluya aaraathippaen vaalnaalellaam ummaimattumae 2- anpilum maelaana anpu unga anpu thaanaiyaa -2 irakkaththil maelaana irakkam unga irakkam thaanaiyaa -2

PowerPoint Presentation Slides for the song Anbilum Melana Anbu – அன்பிலும் மேலான அன்பு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்பிலும் மேலான அன்பு PPT
Anbilum Melana Anbu PPT

மேலான அன்பு உங்க தானையா இரக்கம் அன்பிலும் அல்லேலூயா ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் உம்மைமட்டுமே இரக்கத்தில் நினைத்தால் Anbilum Melana Anbu கல்வாரி அன்பை கண்ணீரும் தானாய் English